ஓடும் ரயிலில் ஏறும்போது கால் தவறி கீழே விழுந்த பெண்ணை, உடனே செயல்பட்டு காப்பாற்றிய போலீஸ்!இந்த வீடியோ இப்போ வைரல்
அட்மின் மீடியா
0
மலப்புரம் அருகே திரூர் ரயில் நிலையத்தில் ரயிலில் ஏற முயன்ற பெண் நிலை தடுமாறி கீழே விழுந்துள்ளார், அங்கு பணியில் இருந்த ரயில்வே காவலர் ஓடிச் சென்று அந்தப் பெண்ணை காப்பாற்றும் வீடியோ காட்சி தற்போது வைரலாகி வருகின்றது..
வீடியோ பார்க்க இங்கு கிளிக் செய்யவும்
https://x.com/TheKeralaPolice/status/1990615479426466100?t=dfLr8cO5HyG_CtXHJdXr5Q&s=19
Tags: வைரல் வீடியோ