Breaking News

உலகம் முழுவதும் முடங்கியது பிரபல சமூக வலைதளமான எக்ஸ் முழு விவரம் X is down Cloudf lare is down

அட்மின் மீடியா
0

உலகம் முழுவதும் முடங்கியது பிரபல சமூக வலைதளமான எக்ஸ்  முழு விவரம் X is down Cloudf lare is down 

முன்னணி சமூக ஊடகமான எக்ஸ் (X) தளம் இன்று திடீரென உலகம் முழுவதும் முடங்கியது.

எக்ஸ் தளத்தில் பயனாளர்கள் தங்கள் கணக்குகளில் நுழையவோ, வெளியேறவோ, பதிவுகளை பார்க்கவோ முடியாமல் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர். 

இந்த சேவை முடக்கம் குறித்து எக்ஸ் (X) நிறுவனம் சார்பில் இதுவரை எந்த அறிவிப்பும் வெளியிடப்படவில்லை.

Tags: தமிழக செய்திகள்

Give Us Your Feedback