Breaking News

BREAKING மின் கட்டணம் செலுத்த ஜூன் 15 வரை காலஅவகாசம் - தமிழக மின்வாரியம்

அட்மின் மீடியா
0

 தாழ்வழுத்த மின்கட்டணம் மற்றும் இதர நிலுவை தொகையை செலுத்த ஜூன் மாதம் 15-ம் தேதி வரை கால நீட்டித்து தமிழக அரசு உத்தரவு



தாழ்வழுத்த மின்கட்டணம் செலுத்துவதற்கான கால அவகாசத்தை ஜூன் 15 ஆம் தேதி வரை நீட்டித்து தமிழக அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

இதுதொடர்பாக தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், மின்கட்டணம் செலுத்த மே 31 வரை கால அவகாசம் வழங்கப்பட்டிருந்த நிலையில் தற்போது ஜூன் 15 வரை நீட்டிக்கப்படுவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

உங்கள் வீட்டு மின்சார மீட்டர் ரீடிங்கை மின்சார வாரியத்திற்கு அனுப்புவது எப்படி? அதிகாரிகளின் வாட்ஸ் அப் எண்கள் முழுவிவரம் 

https://www.adminmedia.in/2021/05/blog-post_457.html


உங்கள் வீட்டு மின்சார கட்டணம் எத்தனை யூனிட் ஒடியிருக்கு எவ்வளவு தொகை என்று தெரிந்து கொள்ள

https://www.adminmedia.in/2020/11/blog-post_36.html


மின் கட்டணம் எவ்வளவு மொபைல் மூலம் தெரிந்து கொள்வது எப்படி?


https://www.adminmedia.in/2020/07/blog-post_99.html


புதுச்சேரி மக்களே மின் கட்டணத்தை உங்கள் மொபைலில் கட்டுவது எப்படி? பார்ப்போம் வாங்க

https://www.adminmedia.in/2020/06/blog-post_60.html


ஆன்லைனில் மின் கட்டணம் செலுத்துவது எப்படி..?

https://www.adminmedia.in/2020/03/blog-post_396.html

ஆன்லைன் மூலம் புதிய மின் இணைப்பு பெற விண்ணப்பிக்க


https://www.adminmedia.in/2020/11/blog-post_7.html


மின் இணைப்பு பெயர் மாற்றம் செய்ய இனி ஆன்லைன்லயே மாத்திக்கலாம்

https://www.adminmedia.in/2021/04/blog-post_98.html


Tags: தமிழக செய்திகள்

Give Us Your Feedback