Breaking News

முழு ஊரடங்கு 4 மாவட்டங்களில் ரூ.1000 நிவாரணம்: தமிழக அரசு

அட்மின் மீடியா
0
முழு ஊரடங்கு பகுதிகளில் ரூ.1000 நிவாரணம்: தமிழக அரசு




தமிழகத்தில் மீண்டும் முழு ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டிருக்கும் பகுதிகளில்  குடும்ப அட்டைதாரர்களுக்கு ரூ.1000 நிவாரணமாக வழங்கப்படும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது.




Tags: தமிழக செய்திகள்

Give Us Your Feedback