Breaking News

இன்று முதல் ரேஷன் கடைகளில் அத்தியாவசிய பொருட்கள் வினியோகம் தொடக்கம்....

அட்மின் மீடியா
0
ரேஷன் கடைகளில் இன்று முதல் 04.05.2020 இம்மாதத்திற்கான ரேஷன் கடைகளில், ஏற்கனவே வழங்கப்படும் இலவச அரிசியுடன் அரிசி, அல்லது கோதுமையுடன், சர்க்கரை, துவரம் பருப்பு மற்றும் பாமாயில்  இலவசமாக வழங்கப்பட உள்ளது. 



கூட்டம் சேரக்கூடாது என்பதற்காக, எந்த தேதி, நேரம் வர வேண்டும் என்ற விபரம் அடங்கிய, 'டோக்கன்'கள் கார்டுதாரர்களின் வீடுகளில் வழங்கப்பட்டுள்ளன அநத விவரபடி ரேஷனில்தங்கள் இலவச பொருட்களை பொதுமக்கள் பெற்றுகொள்ளலாம்


இதையும் படியுங்க: பிளம்பர், எலக்டிரிஷியன்,வீட்டு வேலை செய்வோர் பாஸ் விண்ணபிக்கலாம்: சென்னை மாநகராட்சி


இதையும் படியுங்க:  வங்கிகளில் பணம் எடுக்க போறிங்களா? முதல்ல இதை படியுங்க புதிய விதிமுறை... நாளை முதல் அமல்


இதையும் படியுங்க:   வங்கிகள் வழக்கம் போல் செயல்படும்


இதையும் படியுங்க: வாகனங்களுக்கு இ பாஸ் விண்ணப்பிப்பது எப்படி




Tags: முக்கிய அறிவிப்பு

Give Us Your Feedback