Breaking News

வாகனங்களுக்கு இ -பாஸ் வாங்க விண்னப்பிக்கலாம் : தமிழக அரசு

அட்மின் மீடியா
0
இ-பாஸ் எனப்படும் பயண அனுமதிச் சீட்டுப் பெறுவதற்கான புதிய நடைமுறைகளைத் தமிழக அரசு அறிவித்துள்ளது.





விண்ணப்பிக்க: https://tnepass.tnega.org/#/user/pass 




திருமணம், 

மரணம், 

மருத்துவ தேவை

மற்றும் 

தொழில்நுட்ப சேவை வழங்குபவர்:தச்சர், பிளம்பர், எலெட்ரிஷியன் போன்ற தனிநபர்கள் தனிப்பட்டமுறையில் சேவை வழங்குபவர்களும் விண்னப்பிக்கலாம்

இதையும் படியுங்க:   வங்கிகள் வழக்கம் போல் செயல்படும்

அதே போல் தொழிற்சாலை/ நிறுவனங்களுக்கான பாஸ் கடைகள், நிறுவனங்கள், தகவல் தொழிலநுட்பம், தொழிற்சாலைகள் தங்கள் ஊழியர்கள் பயணம் செய்ய இதன் கீழ் விண்ணப்பிக்கலாம்.


மேலும் தொடர்புக்கு மாநில இ-பாஸ் கட்டுப்பாட்டு அறையை 1800 425 1333 என்ற எண்ணை காலை 8 முதல் இரவு 8 வரை  தொடர்பு கொள்ளலாம்.

இதையும் படியுங்க: பிளம்பர், எலக்டிரிஷியன்,வீட்டு வேலை செய்வோர் பாஸ் விண்ணபிக்கலாம்: சென்னை மாநகராட்சி



Tags: முக்கிய அறிவிப்பு

Give Us Your Feedback