Breaking News

பிளம்பர், எலக்டிரிஷியன்,வீட்டு வேலை செய்வோர் பாஸ் விண்ணபிக்கலாம்: சென்னை மாநகராட்சி

அட்மின் மீடியா
0
சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் எலக்ட்ரிஷியன், பிளம்பர் மற்றும் வீட்டுவேலை பணியாளர்களுக்கான பாஸ் வழங்குவதற்கான வரைமுறை வெளியீடு




வீட்டு வேலை பணியாளர்கள், சிறப்புத் தேவைகள் உள்ளோருக்கான உதவியாளர்கள், பிளம்பர், எலக்டிரிஷியன், ஏசி மெக்கானிக், தச்சர் உள்ளிட்ட சுயதிறன் பணியாளர்கள்  பாஸ் விண்ணப்பித்து உரிய அனுமதி பெற்று பணிபுரியலாம் என அறிவித்துள்ளது 



பாஸ் விண்ணப்பிக்க:  https://tnepass.tnega.org/#/user/pass





Tags: முக்கிய அறிவிப்பு

Give Us Your Feedback