<b> சென்னை உயர்நீதிமன்றத்தின் கீழ் இயங்கும் 38 மாவட்ட நீதிமன்ற பணிகளுக்கான வேலைவாய்ப்பானது அறிவிக்கப்பட்டுள்ளது. </b> <b> பணிகள்</b> Office Assistant Watchman Ni…
தமிழகத்தில் நாளைமுதல் அமலுக்கு வரும் ஊரடங்கு காரணமாக மெட்ரோ ரயில் சேவை நேரத்தில் மாற்றம் செய்து அறிவிப்பு வெளியிட்டிருக்கிறது ச ென்னையில் காலை 5.30 …
நாடு முழுவதும் 18 வயது நிரம்பிய அனைவருக்கும் கொரோனா தடுப்பூசி - மே 1 முதல் தடுப்பூசி செலுத்தும் பணி தொடங்கும் என மத்திய அரசு அறிவிப்பு மே 1-ம் தேதி ம…
தமிழகத்தை தொடர்ந்து புதுச்சேரியிலும் நாளை முதல் இரவு நேர ஊரடங்கு அமல்படுத்த ஆளுநர் தமிழிசை உத்தரவிட்டுள்ளார். அதன்படி புதுச்சேரியில் இரவு 10 மணி முதல…
செவ்வாயில் இன்று ஹெலிகாப்டரை பறக்க விட்டு வரலாற்றுச் சாதனை படைத்துள்ளது நாசா இன்று செவ்வாயில் பறக்க்கவிடப்பட்ட ஹெலிகாப்டரின் பெயர் இன்ஜெனியூட்டி. கடந…
மகராஷ்டிராவில் தண்டவாளத்தில் விழுந்த குழந்தையை தன் உயிரையும் பொறுட்படுத்தாமல் ஊழியர் ஒருவர் காப்பாற்றிய வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகியுள்ளது. #WATC…
இன்று முதல் தமிழகத்திலிருந்து கேரளாவுக்கும் வரும் மக்களுக்கு இ-பாஸ் கட்டாயமாக்கப்பட்டுள்ளதுடன், இ பாஸ் இன்றி வரும் பயணிகள் எல்லையிலேயே திருப்பி அனுப்…
டெல்லியில் இன்று இரவு முதல் அடுத்த திங்கள் காலை வரை டெல்லி முழு ஊரடங்கு. க ொரானா வைரஸ் பரவலை கட்டுபடுத்த தலைநகர் டெல்லியில் இன்று நள்ளிரவு முதல் வரும…
தமிழகத்தில் கொரோனா பரவலை தடுக்க ஞாயிறு ஊரடங்கு, இரவு ஊரடங்கு உள்ளிட்ட புதிய கட்டுப்பாடுகளை தமிழக அரசு இன்றுஅறிவித்தது மேலும் இந்த புதிய கட்டுப்பாடுகள…
BREAKING தமிழகத்தில் நாளை மறுநாள் முதல் இரவு 10 மணி முதல் அதிகாலை 4 மணி வரை இரவு ஊரடங்கு அமல்! தமிழக அரசு அறிவித்துள்ள புதிய கட்டுப்பாடுகள் அனைத்தும…
முழு ஊரடங்கு கிடையாது.., கட்டுப்பாடுகள் கடுமையாக்கப்படும்- சென்னை ஆணையர் பிரகாஷ் எச்சரிக்கை .! இன்று சென்னையில் கொரோனா கட்டுப்பாட்டு அறை தொடங்கி வைத்த…
சென்னை மாநகராட்சி அலுவலகத்தில் கொரோனா தொடர்பான சந்தேகங்களை கேட்க 100 இணைப்புகள் கொண்ட கட்டுப்பாட்டு மையத்தை சென்னை மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் தொடங்கி …