இ-ஸ்கூட்டர் வாங்க ரூ.20,000 மானியம் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம் தமிழக அரசு அறிவிப்பு
அட்மின் மீடியா
0
இணையம் சார்ந்த தொழிலாளர்கள் நல வாரியத்தில் பதிவு பெற்ற, 2,000 உறுப்பினர்களுக்கு இ - ஸ்கூட்டர் வாங்க, மானியமாக தலா, 20,000 ரூபாய் வழங்க தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
இத்திட்டத்தில் மானியம் பெற, tnuwwb. tn.gov.in என்ற இணையம் வழியே விண்ணப்பிக்க வேண்டும்.
நலவாரியத்தில் பதிவு செய்துள்ள தொழிலாளர்கள் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் வாங்குவதற்காக ரூ.20,000 மானியம் வழங்கப்படும்
இணையம் சார்ந்த சேவைப் பணிகளில் ஈடுப்பட்டு வரும் தொழிலாளர்கள் இந்த அமைப்பில் பதிவு செய்யவில்லை என்றால், உடனே பதிவு செய்து கொள்ளுங்கள்.
அப்போது தான் அரசு கொடுக்கும் மானியத்தொகையைப் பெற முடியும்.
Tags: தமிழக செய்திகள் முக்கிய செய்தி வேலைவாய்ப்பு