WHATSAPP- ஒரே ஒரு மெசஜ் அனுப்பினால் போதும் பிறப்பு, இறப்பு சான்றிதழ் டவுன்லோடு செய்து கொள்ளலாம்! chennai corporation birth certificate whatsapp
WHATSAPP- ஒரே ஒரு மெசஜ் அனுப்பினால் போதும் பிறப்பு, இறப்பு சான்றிதழ் டவுன்லோடு செய்து கொள்ளலாம்!
WHATSAPP-ல் பிறப்பு, இறப்பு சான்றிதழ்!
தமிழ்நாட்டில் முதன்முறையாகச் சென்னை மாநகராட்சியில் பொது மக்களின் தேவைகளுக்கான அனைத்து சேவைகளையும் WHATSAPP வாயிலாக வழங்கிடும் செயல்பாட்டினை மேயர் பிரியா தொடங்கி வைத்தார்
9445061913 என்ற எண்ணிற்கு வாட்சப்பில் மெசேஜ் செய்வதன் மூலம்
பிறப்பு மற்றும் இறப்பு சான்றிதழ் தொடர்பான சேவைகள், சொத்து வரி செலுத்துதல், புகார் பதிவு, தொழில் வரி செலுத்துதல், வர்த்தக உரிமம் செலுத்துதல் மற்றும் புதுப்பித்தல், ஆவண பதிவிறக்கம் உள்ளிட்ட சென்னை மாநகராட்சியின் 32 வகையான சேவைகளைப் பெற்றிட முடியும்
சென்னையில் மாநகராட்சி சேவைகளை வாட்ஸ் அப் மூலம் பெறும் திட்டத்தை மேயர் பிரியா தொடங்கி வைத்தார்.
இதன்மூலம், தமிழ்நாட்டிலேயே முதன்முறையாகச் சென்னை மாநகராட்சியில் பொது மக்களுக்கான சேவைகள் அனைத்தும் வாட்ஸ் அப்மூலம் வழங்கப்பட உள்ளது. இதற்காக மாநகராட்சி நிர்வாகம் '9445061913’ என்ற வாட்ஸ் எப் எண்ணை அறிமுகம் செய்துள்ளது.
ந்த திட்டத்தின் கீழ் பிறப்பு, இறப்பு சான்றிதழ் பெறுவது, செல்லப்பிராணிகளின் உரிமம் பதிவு, கடை வாடகை செலுத்துதல் உள்ளிட்ட மாநகராட்சியின் 32 வகையான சேவைகளை மக்கள் எவ்வித அலைச்சலுமின்றி தாங்கள் இருந்த இடத்திலிருந்து பெற முடியும்.
இந்தத் திட்டத்தின் கீழ் பிறப்பு, இறப்பு சான்றிதழ் பெறுவது, செல்லப்பிராணிகளின் உரிமம் பதிவு, கடை வாடகை செலுத்துதல் உள்ளிட்ட மாநகராட்சியின் 32 வகையான சேவைகளை மக்கள் எவ்வித அலைச்சலுமின்றி தாங்கள் இருந்த இடத்திலிருந்து பெற முடியும்.
Greater Chennai Corporation has launched a WhatsApp-based service for citizens, offering 32 types of services for the first time in Tamil Nadu.Accessing Services: Citizens can access services by sending a message to 9445061913 on WhatsApp.Available Services: This includes services related to birth and death certificates, property tax payment, grievance registration, professional tax payment, trade license payment and renewal, and document downloads.Inauguration: Chennai Mayor Priya inaugurated this initiative.
You can request information regarding birth certificates from the Greater Chennai Corporation (GCC) through their dedicated WhatsApp number, +91-9499933644.
This service allows you to interact with a chatbot in English or Tamil to get updates, important announcements, and information on services like creating birth certificates, though it is important to note that the process of applying for a birth certificate may require other steps or information.How to Use the GCC WhatsApp Service
Save the Number:
Save +91-9499933644 in your phone contacts.Send a Message: Start a conversation by sending a message to the number.Interact with the Chatbot:
A chatbot will be available in both English and Tamil to answer your queries and provide information on available services, including those related to birth certificates.
Tags: முக்கிய செய்தி