Breaking News

டிகிரி படித்தவர்களுக்கு இந்திய ரயில்வேயில் Section Controller பணிக்கு விண்ணப்பிக்கலாம்

அட்மின் மீடியா
0

டிகிரி படித்தவர்களுக்கு இந்திய ரயில்வேயில் Station Controller பணிக்கு விண்ணப்பிக்கலாம்  RRB Section Controller Recruitment 2025 Notification

ரயில்வே ஆட்சேர்ப்பு வாரியம் (RRB), Station Controller பதவிகளை நிரப்புவதற்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது. 

தகுதியுள்ள விண்ணப்பதாரர்கள் இந்த வாய்ப்பைப் பயன்படுத்திக்கொள்ளலாம். 

இந்த அறிவிப்பின்படி, தற்போது காலியாக உள்ள 368 Station Controller பணியிடங்கள் நிரப்பப்படவுள்ளன..

கல்வித்தகுதி;-

அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனம் அல்லது பல்கலைக்கழகத்தில் ஏதேனும் ஒரு துறையில் பட்டம் பெற்றிருக்க வேண்டும்.

வயது வரம்பு:-

Station Controller பணிக்கு விண்ணப்பதாரர்களின் வயது 20-லிருந்து 33-க்குள் இருக்க வேண்டும். 

அரசு விதிமுறைகளின்படி, வயது வரம்பில் தளர்வுகள் உள்ளன. SC/ST பிரிவினருக்கு 5 ஆண்டுகள் வயதுத் தளர்வு அளிக்கப்படும், இதனால் அவர்கள் 38 வயது வரை விண்ணப்பிக்கலாம். OBC பிரிவினருக்கு 3 ஆண்டுகள் வயதுத் தளர்வு உண்டு, அவர்கள் 36 வயது வரை விண்ணப்பிக்கலாம்

விண்ணப்பிக்க:-

www.rrbapply.gov.in இணையதளம் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்.

விண்ணப்பிக்கக் கடைசி நாள்:-

15.09.2025 முதல் 14.10.2025-க்குள் விண்ணப்பிக்கலாம். 

மேலும் விவரங்களுக்கு இங்குக் கிளிக் செய்யவும்:-

https://www.rrbchennai.gov.in/

Tags: வேலைவாய்ப்பு

Give Us Your Feedback