தமிழக கூட்டுறவு வங்கிகள், சங்கங்களில் காலியாக உள்ள உதவியாளர் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம் முழு விவரம் இதோ
கூட்டுறவு வங்கிகள், சங்கங்களில் காலியாக உள்ள உதவியாளர் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம் முழு விவரம் இதோ
கூட்டுறவுச் சங்கங்களின் பதிவாளர் கட்டுப்பாட்டில் செயல்படும் கீழ்க்காணும் வகை கூட்டுறவுச் சங்கங்களில் காலியாக உள்ள உதவியாளர்/இளநிலை உதவியாளர் பணியிடங்களை நேரடி நியமனம் மூலம் நிரப்புவதற்காக இந்தியக் குடியுரிமையுடைய, கீழ்க்காணும் தகுதிபெற்ற விண்ணப்பதாரர்களிடமிருந்து விண்ணப்பங்கள் என்ற இணையதளம் வழியாக Online மூலம் மட்டுமே 29.08.2025 அன்று பிற்பகல் 5.45 மணி வரை வரவேற்கப்படுகின்றன.
கூட்டுறவு வங்கிகள், சங்கங்களில் காலியாக உள்ள உதவியாளர் பணியிடங்களை நிரப்ப கூட்டுறவு சங்க பதிவாளர் உத்தரவிட்டுள்ளார். இதற்கான அறிவிப்பு வெளியாகி உள்ளது
கூட்டுறவு வங்கிகள், அனைத்து வகையான மத்திய, தொடக்க கூட்டுறவு சங்கங்களில் (பணி யாளர் மற்றும் மாணவர் கூட் டுறவு பண்டக சாலைகள் தவிர) நேரடி நியமனம் மூலம் நிரப்பப்பட வேண்டிய உதவியாளர் காலி பணி யிடங்களை மாவட்ட ஆள்சேர்ப்பு நிலையம் மூலம் தேர்வு செய்ய வேண்டும்.
கல்வித்தகுதி :
ஏதேனும் ஒரு பட்டப்படிப்பு (Any Degree) ( 10 + 2 + 3 முறையில்) மற்றும் கூட்டுறவுப் பயிற்சி
பல்கலைக் கழகங்களால் வழங்கப்படும் பட்டப்படிப்பிற்குப் பதிலாக, பதினைந்து ஆண்டுகள் இராணுவத்தில் பணிபுரிந்தவர்களுக்கு இராணுவத்தால் வழங்கப்படும் பட்டப்படிப்புச் சான்றிதழ் (Military Graduation) பெற்றுள்ள முன்னாள் இராணுவத்தினர்களும் விண்ணப்பிக்கலாம். ஆனால் அவர்கள் பள்ளி இறுதித் தேர்வும் (SSLC) மேல்நிலைக் கல்வியும் (HSC) முறையாக பள்ளியில் பயின்று தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
மேலும் விவரங்களுக்கு இங்கு கிளிக் செய்யவும்:-
https://cooperativercs.s3.ap-south-1.amazonaws.com/Asst_2025/32_Notification_1.pdf
தகுதியுள்ள விண்ணப்பதாரர் களுக்கு செப்டம்பர் 5-ம் தேதி ஹால் டிக்கெட் வழங்க வேண் டும். செப்டம்பர் 12-ம் தேதி எழுத்து தேர்வு, அக்டோபர் 27-ல் முடிவுகள் வெளியீடு, நவம்பர் 12 முதல் 14 வரை நேர்காணல் நடத் தி, இறுதி முடிவுகளை நவம்பர் 15-ம் தேதி வெளியிட வேண்டும்.
மேலும் விவரங்களுக்கு மாவட்ட வாரியாக:-
கோயம்புத்தூர் மாவட்டம் விண்ணப்பிக்க:-
காஞ்சிபுரம் மாவட்டம் விண்ணப்பிக்க:-
விழுப்புரம் மாவட்டம் விண்ணப்பிக்க:-
விருதுநகர் மாவட்டம் விண்ணப்பிக்க:-
திருவள்ளூர் மாவட்டம் விண்ணப்பிக்க:-
கிருஷ்ணகிரி மாவட்டம் விண்ணப்பிக்க:-
தர்மபுரி மாவட்டம் விண்ணப்பிக்க:-
திண்டுக்கல் மாவட்டம் விண்ணப்பிக்க:-
புதுக்கோட்டைமாவட்டம் விண்ணப்பிக்க:-
நாமக்கல் மாவட்டம் விண்ணப்பிக்க:-
செங்கல்பட்டு மாவட்டம் விண்ணப்பிக்க:-
சென்னை மாவட்டம் விண்ணப்பிக்க:-
ஈரோடு மாவட்டம் விண்ணப்பிக்க:-
திருச்சி மாவட்டம் விண்ணப்பிக்க:-
மதுரை மாவட்டம் விண்ணப்பிக்க:-
ராணிப்பேட்டை மாவட்டம் விண்ணப்பிக்க:-
திருவண்ணாமலை மாவட்டம் விண்ணப்பிக்க:-
அரியலூர் மாவட்டம் விண்ணப்பிக்க:-
தென்காசி மாவட்டம் விண்ணப்பிக்க:-
திருநெல்வேலி மாவட்டம் விண்ணப்பிக்க:-
சேலம் மாவட்டம் விண்ணப்பிக்க:-
கரூர் மாவட்டம் விண்ணப்பிக்க:-
தேனி மாவட்டம் விண்ணப்பிக்க:-
https://drbtheni.net/index.php
சிவகங்கை மாவட்டம் விண்ணப்பிக்க:-
தஞ்சாவூர் மாவட்டம் விண்ணப்பிக்க:-
ராமநாதபுரம் மாவட்டம் விண்ணப்பிக்க:-
பெரம்பலூர் மாவட்டம் விண்ணப்பிக்க:-
கன்னியாகுமரி மாவட்டம் விண்ணப்பிக்க:-
திருவாரூர் மாவட்டம் விண்ணப்பிக்க:-
வேலூர் மாவட்டம் விண்ணப்பிக்க:-
மயிலாடுதுறை மாவட்டம் விண்ணப்பிக்க:-
திருப்பத்தூர் மாவட்டம் விண்ணப்பிக்க:-
கள்ளக்குறிச்சி மாவட்டம் விண்ணப்பிக்க:-
திருப்பூர் மாவட்டம் விண்ணப்பிக்க:-
கடலூர் மாவட்டம் விண்ணப்பிக்க:-
தூத்துக்குடி மாவட்டம் விண்ணப்பிக்க:-
நாகப்பட்டினம் மாவட்டம் விண்ணப்பிக்க:-
நீலகிரி மாவட்டம் விண்ணப்பிக்க:-
அட்மின் மீடியா செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள
Follow as on google news :- CLICK HERE
follow us on twitter :- CLICK HERE
Follow us on Facebook :- CLICK HERE
Follow us on telegram :- CLICK HERE
Follow us on whatsapp channel :- CLICK HERE
Follow as on Instagram :- CLICK HERE
download our app play store :- CLICK HERE
Tags: வேலைவாய்ப்பு