குஜராத் மாநிலம் வதோதராவில் பாலம் இடிந்து விழுந்து ஆற்றில் கவிழந்த வாகனங்கள் 9 பேர் உயிரிழப்பு வீடியோ இணைப்பு
குஜராத் மாநிலம் வதோதராவில் பாலம் இடிந்து விழுந்து ஆற்றில் கவிழந்த வாகனங்கள் 3 பேர் உயிரிழப்பு வீடியோ இணைப்பு
குஜராத் மாநிலம் வதோதராவையும், ஆனந்த் மாவட்டத்தையும் இணைக்கும் காம்பிரா பாலம் இடிந்து விழுந்ததில், இரண்டு லாரிகள், ஒரு எஸ்யூவி கார் மற்றும் ஒரு பிக்அப் வேன் உட்பட நான்கு வாகனங்கள் பாலத்தைக் கடக்கும்போது திடீரென பாலம் இடிந்து விழுந்தது இதில் ஆற்றில் மூழ்கி 9 பேர் உயிரிழந்தனர்.
சம்பவ இடம் வந்த தீயணைப்பு வீரர்கள், மற்றும் உள்ளூர் காவல்துறை மற்றும் வதோதரா மாவட்ட நிர்வாகத்தினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று மீட்புப் பணிகளைத் தொடங்கினர்.
மத்திய குஜராத்தை சவுராஷ்டிராவுடன் இணைக்கும் முக்கிய பாதையாக உள்ள இந்தப் பாலம், அரசால் முறையாக பராமரிக்கப்படாததால் இந்த விபத்து நடந்ததாக எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டியுள்ளன
வீடியோ பார்க்க இங்கு கிளிக் செய்யவும்:-
https://x.com/Anil_NDTV/status/1942859277900865774
Tags: இந்திய செய்திகள் வைரல் வீடியோ