ரயில் டிக்கெட் மற்றும் அனைத்து சேவைகளுக்கு ரயில் ஒன் செயலி மத்திய அரசு அறிமுகம் rail one app
ரயில் டிக்கெட் மற்றும் அனைத்து சேவைகளுக்கு ரயில் ஒன் செயலி ரயில்வே அமைச்சர் அறிமுகம் rail one app
அனைத்து பயணிகளின் தேவைகளுக்கும் ஒரே இடத்தில் தீர்வு காணும் நோக்கில், ரயில் ஒன் செயலியை மத்திய அரசு அறிமுகப்படுத்தியுள்ளது
ஏற்கனவே முன்பதிவு டிக்கெட்டுகள் மற்றும் தட்கல் டிக்கெட்டுகளை முன்பதிவு செய்ய ‘ரெயில் கனெக்ட்’ என்ற செயலி உள்ளது.
அதேபோல் புறநகர் ரெயில்களில் பயணம் செய்வதற்கான டிக்கெட் பெற ‘யு.டி.எஸ்.’ செயலி உள்ளது.
இதற்கிடையே, இந்திய ரெயில்வே தொடர்பான அனைத்து சேவைகளையும் ஒரே செயலியில் பெறும் வகையில் ரெயில்வே அமைச்சகம் உருவாக்கிய ‘ரெயில்ஒன்’ என்ற செயலியை ரெயில்வே மந்திரி அஸ்வினி வைஷ்ணவ் தொடங்கி வைத்துள்ளார்.
RailOne என்ற புதிய செயலியை இன்று அறிமுகப்படுத்தினார். பயன்படுத்துவதற்கு எளிதான, அனைத்தையும் உள்ளடக்கிய ஒரு செயலி இது. இந்த செயலியை ஆண்ட்ராய்டு ப்ளே ஸ்டோர் மற்றும் iOS ஆப் ஸ்டோரில் இருந்து பதிவிறக்கம் செய்யலாம்.
மேலும் ரயில் கனெக்ட் மற்றும் யுடிஎஸ் செயலிகளின் கடவுச்சொல் அல்லது பயோமெட்ரிக் அங்கீகாரம் மூலம் உள்நுழையும் வசதியும் இந்த செயலியில் உள்ளது.
ஆப் சிறப்புகள்;-
முன்பதிவு டிக்கெட் பதிவு செய்ய
முன்பதிவு செய்யப்படாத டிக்கெட் எடுக்க
பிளாட்ஃபார்ம் டிக்கெட் எடுக்க
பி.என்.ஆர். சேவை
ரயில் எந்த இடத்தில் உள்ளது என பார்க்க
ரெயிலில் உணவு முன்பதிவு
ரயில் குறை தீர்க்கும் சேவை,
மின் கேட்டரிங், போர்ட்டர் முன்பதிவு
டாக்ஸி சேவை
R-Wallet (ரயில்வே மின்-வாலட்) வசதி
IRCTC உடன் கூட்டு சேர்ந்துள்ள பல வணிக பயன்பாடுகளைப் போலவே RailOne செயலியும் IRCTC ஆல் அங்கீகரிக்கப்பட்டுள்ளது.
ரெயில்ஒன்’ ஆப் அறிமுகம் - அனைத்து ரெயில் சேவைகளுக்கும் ஒரே செயலி... இனி ரொம்ப வசதி!அனைத்து ரெயில் சேவைகளையும் ஒரே செல்போன் செயலியில் மூலம் பெறும் வகையில், ‘ரெயில்ஒன்’ என்ற புதிய செல்போன் செயலி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.RailOne AppRailOne Appimg credit - newsx.comகவிதா பக்கிள்கவிதா பக்கிள்Published on:02 Jul 2025, 8:21 amAdvertisementரெயில் சேவையை மிகவும் சுலபமாக்கும் பொருட்டு இரயில்வே அமைச்சகம் சமீப காலமாக பல்வேறு புதிய நடைமுறைகளை அறிமுகப்படுத்திக் கொண்டே வருகிறது. அந்த வகையில் ரெயில் சேவையை எளிதில் பெரும் வகையில் புதிய செயலி ஒன்றை அறிமுகப்படுத்தி உள்ளது.தற்போது, ரெயில் சேவைகளை பெற வெவ்வேறு செல்போன் செயலிகள் இருக்கின்றன.
Advertisementஎனவே, ரெயில் பயணிகள் இனிமேல் தனித்தனியாக வெவ்வேறு செயலிகளை வைத்திருக்க தேவையில்லை. இந்த செயலி, ஆன்ட்ராய்டு பிளே ஸ்டோரிலும், ஆப்பிள் நிறுவனத்தின் ஐஓஎஸ் ஆப் ஸ்டோரிலும் கிடைக்கிறது.‘ரெயில்ஒன்’ செயலி, பயணிகளின் அனைத்து தேவைகளையும் பூர்த்தி செய்யும் வகையில் உருவாக்கப்பட்டுள்ள இந்த செயலி மூலம்,
இதன் பயன்பாடு எளிதாக இருப்பதுடன், பயணிகளுக்கு சிறப்பான அனுபவத்தை அளிப்பதுதான் செயலியின் அடிப்படை நோக்கமாகும். இந்த செயலியில் டிக்கெட் முன்பதிவுக்கான பணத்தை போட்டு வைக்கும் ‘ரெயில்வே இ-வாலெட்’ வசதியும் உள்ளது குறிப்பிடத்தக்கது.செயலியை பதிவிறக்கம் செய்த பிறகு, ஏற்கனவே உள்ள ‘ரெயில்கனெக்ட்’ மற்றும் ‘யு.டி.எஸ்.’ செயலிகளின் பயனர் ஐ.டி. விவரங்களை பயன்படுத்தி, உள்ளே நுழைய முடியும். இதனால், எண்ணற்ற பாஸ்வேர்டுகளை நினைவில் வைத்திருக்க வேண்டிய அவசியம் இருக்காது. இதில் எண்களை கொண்ட ‘எம்பின்’ மற்றும் பயோமெட்ரிக் லாகின் வசதிகளும் அளிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.இதையும் படியுங்கள்:செம அறிவிப்பு! இனி ஒரே டிக்கெட்டில் பஸ், ரெயில், மெட்ரோவில் பயணம் செய்யலாம்!RailOne App‘ரெயில்ஒன்’ செயலி அனைத்து சேவைகளையும் ஒரே இடத்தில் கொண்டிருப்பது மட்டுமின்றி, ஒவ்வொரு சேவைக்கும் இடையே ஒருங்கிணைந்த தொடர்பை கொண்டிருப்பதால் பயணிகளுக்கு இதை கையாள்வது மிகவும் வசதியாக இருக்கும்.
ரயிலில் இனி ஜாலியா போகலாம்! அனைத்து பிரச்னைகளுக்கும் ஒரே தீர்வு.. அசத்தும் ரயில் ஒன் செயலிரயில் பயணத்தின்போது உணவினை ஆன்லைனில் முன்பதிவு செய்தல், ரயில் நிலையங்களில் பயணிகளின் பொருட்களை எடுத்துச் செல்லும் தொழிலாளர்களை முன்பதிவு செய்தல் என அனைத்து விதமான வசதிகளையும் தருகிறது ரயில் ஒன் செயலி.By : சுதர்சன் | Updated at : 01 Jul 2025 07:29 PM (IST)RailOne App launched One stop solution for all passenger services how to download ரயிலில் இனி ஜாலியா போகலாம்! அனைத்து பிரச்னைகளுக்கும் ஒரே தீர்வு.. அசத்தும் ரயில் ஒன் செயலிரயில்Source : twitterரயில்வே தகவல் அமைப்பு மையத்தின் 40ஆவது நிறுவன தினத்தையொட்டி ரயில் ஒன் என்ற புதிய செயலியை ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் டெல்லியில் இன்று அறிமுகம் செய்து வைத்தார்.அனைத்து பிரச்னைகளுக்கும் ஒரே தீர்வு:எளிதில் பயன்படுத்தக் கூடிய இந்த செயலியை ஆன்ட்ராய்டு பிளே ஸ்டோர் மற்றும் ஐஓஎஸ் ஆப் ஸ்டோர் மூலம் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். இது, அனைத்து பயணிகள் சேவைகளையும் ஒருங்கிணைக்கிறது.முன்பதிவு செய்யப்படாத மற்றும் நடைமேடை டிக்கெட்டுகள் 3% தள்ளுபடியுடன் பெற்றுக்கொள்வது, ரயில் பயணத்தை கண்காணிக்கும் வசதி, பயணிகளின் குறைகளுக்கு தீர்வு காணும் சேவை உள்ளிட்டவை இந்த செயலியில் இடம்பெற்றுள்ளன.ரயில் பயணத்தின்போது ஆன்லைனில் உணவு முன்பதிவு செய்யும் வசதி, ரயில் நிலையங்களில் பயணிகளின் பொருட்களை எடுத்துச் செல்லும் தொழிலாளர்களை முன்பதிவு செய்தல், வாடகை கார்களை முன் பதிவு செய்யும் வசதி உள்ளிட்டவையும் இதில் உள்ளன.அசத்தும் ரயில் ஒன் செயலி:ஐஆர்சிடிசி இணையதளம் மூலம் ரயில் டிக்கெட் முன்பதிவு தொடர்ந்து வழங்கப்படும். மேலும், இந்த இணையதளத்தால் ரயில் ஒன் செயலியும் அங்கீகரிக்கப்பட்டுள்ளது. நிகழ்ச்சியில் பேசிய அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ், ரயில்வே தகவல் அமைப்பு மைய குழுவிற்கு வாழ்த்து தெரிவித்தார். இந்திய ரயில்வே டிஜிட்டல் மையமாக்கும் நடவடிக்கையை மேலும் வலுப்படுத்துமாறு அவர் கேட்டுக்கொண்டார்.தற்போது உள்ள நவீன பயணிகள் முன்பதிவு அமைப்பை மேம்படுத்துவதில் ஏற்பட்டுள்ள முன்னேற்றத்திற்கும் அவர் பாராட்டுத் தெரிவித்தார். நவீனமையமாக்கப்பட்ட இந்த அமைப்பு இந்தாண்டு டிசம்பர் மாதத்திற்குள் செயல்பாட்டுக்கு வருகிறது. இது, நிமிடத்திற்கு 1.5 லட்சம் டிக்கெட் முன்பதிவுகளையும் 40 லட்சம் விசாரணைகளையும் மேற்கொள்ளும் திறன் கொண்டதாக இருக்கும்.
ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் செவ்வாய்க்கிழமை ரயில்ஒன் மொபைல் செயலியை அறிமுகப்படுத்தினார், இது பயணிகள் டிக்கெட் முன்பதிவு, ரயில் மற்றும் PNR விசாரணை, பயண திட்டமிடல், ரயில் உதவி சேவைகள் மற்றும் உணவு முன்பதிவு போன்ற பல சேவைகளை எளிதாக அணுக உதவும். ரயில்வே தகவல் அமைப்புகள் மையத்தின் (CRIS) 40வது நிறுவன தின கொண்டாட்டத்தில், ஆண்ட்ராய்டு ப்ளே ஸ்டோர் மற்றும் iOS ஆப் ஸ்டோர் தளங்களில் கிடைக்கும் இந்த செயலியை வைஷ்ணவ் திறந்து வைத்தார். நீங்கள் விரும்பலாம் எட்டு மணி நேரத்திற்கு முன்பே முன்பதிவு விளக்கப்படங்களை தயாரிக்கும் ரயில்வே, டிக்கெட் முன்பதிவுகளை ஐந்து மடங்கு வேகமாகச் செய்யும். உத்தரப் பிரதேச ரயில் பாதை இந்திய ரயில்வே தட்கல் முன்பதிவுகளை மாற்றியமைக்க, புதிய விளக்கப்பட நேரங்களை செயல்படுத்த உள்ளது: விவரங்களை இங்கே பாருங்கள். வந்தே பாரத் கல் வீச்சு சம்பவங்கள் | இந்திய ரயில்வேக்கு எவ்வளவு இழப்பு ஏற்பட்டது? "ரயில்ஒன் செயலி அனைத்து பயணிகளின் தேவைகளுக்கும் ஒரே இடத்தில் கிடைக்கும் தீர்வாகும். இந்த செயலி மூலம், பயணிகள் பின்வரும் சேவைகளை எளிதாக அணுகலாம்: டிக்கெட் முன்பதிவு, முன்பதிவு செய்யப்படாத, பிளாட்ஃபார்ம் டிக்கெட்டுகள்; ரயில் மற்றும் PNR விசாரணை; பயண திட்டமிடல்; ரயில் உதவி சேவைகள்; ரயிலில் உணவு முன்பதிவு செய்தல்," என்று ரயில்வே அமைச்சகத்தின் செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. "கூடுதலாக, சரக்கு தொடர்பான விசாரணைக்கான வசதிகளும் உள்ளன," என்று அது கூறியது. நீங்கள் விரும்பலாம் Secure Your Child’s Future with Strong English Fluency பிளானட் ஸ்பார்க் தபூலாவால்ஸ்பான்சர் செய்யப்பட்ட இணைப்புகள் இந்த செயலியின் அடிப்படை நோக்கத்தை எடுத்துரைத்து, எளிமையான மற்றும் தெளிவான பயனர் இடைமுகம் மூலம் பயனர்களுக்கு சிறந்த அனுபவத்தை வழங்கும் என்று அமைச்சகம் தெரிவித்துள்ளது. "இது அனைத்து சேவைகளையும் ஒரே இடத்தில் வைத்திருப்பது மட்டுமல்லாமல், சேவைகளுக்கு இடையே ஒருங்கிணைந்த இணைப்பையும் வழங்குகிறது, இது பயனருக்கு இந்திய ரயில்வே சேவைகளின் முழுமையான தொகுப்பை வழங்குகிறது," என்று அமைச்சகம் தெரிவித்துள்ளது. இந்த செயலியின் சிறப்பு அம்சம் ஒற்றை உள்நுழைவு ஆகும், இது பயனர்கள் பல கடவுச்சொற்களை நினைவில் வைத்திருக்க வேண்டிய அவசியத்தை நீக்குகிறது. "RailOne செயலியைப் பதிவிறக்கிய பிறகு, RailConnect அல்லது UTSonMobile செயலியின் தற்போதைய பயனர் ஐடியைப் பயன்படுத்தி உள்நுழையலாம். இது பயனர்கள் வெவ்வேறு சேவைகளுக்கு தனித்தனி பயன்பாடுகளை வைத்திருக்க வேண்டிய அவசியத்தை நீக்குகிறது, இதனால் சாதன சேமிப்பைச் சேமிக்கிறது," என்று செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது. " எண் mPIN மற்றும் பயோமெட்ரிக் உள்நுழைவு போன்ற எளிதான உள்நுழைவு வசதிகளும் வழங்கப்பட்டுள்ளன. " புதிய பயனர்கள் குறைந்தபட்ச தகவல்களை வழங்குவதன் மூலம் பதிவு செய்ய ஒரு ஏற்பாடு உள்ளது, இது பதிவு செயல்முறையை எளிதாகவும் வேகமாகவும் செய்கிறது. விசாரணைகளை மேற்கொள்ள விரும்பும் பயனர்கள் தங்கள் மொபைல் எண் மற்றும் OTP மூலம் விருந்தினர் உள்நுழைவு மூலம் உள்நுழையலாம் என்று அது கூறியது.
ஆப் டவுன்லோடு செய்ய இங்கு கிளிக் செய்யவும்:-
https://play.google.com/store/apps/details?id=org.cris.aikyam&hl=en_IN
Tags: முக்கிய செய்தி