Breaking News

கர்நாடகாவில் பட்டப்பகலில் தனியாக சென்ற பெண்ணை துரத்தி நகையை பறித்து சென்ற திருடர்கள் அதிர்ச்சி சிசிடிவி வீடியோ

அட்மின் மீடியா
0

கர்நாடகாவில் பட்டப்பகலில் தனியாக சென்ற பெண்ணை துரத்தி நகையை பறித்து சென்ற திருடர்கள் அதிர்ச்சி சிசிடிவி வீடியோ

கர்நாடக மாநிலம் கோலார் மாவட்டம் சஞ்சப்பா நகரில் ஸ்கூட்டியில்  தனியாக செல்வதை நோட்டமிட்ட இருவர் பைக்கில் பின் தொடர்ந்த அவர்கள் விடாமல் அந்த பெண்ணை தொடர்ந்து வந்துள்ளனர். 

அங்கு சாலை இல்லாததால் ஸ்கூட்டியை நிறுத்திவிட்டு அந்த பெண் உதவி கேட்டு சத்தமிட்டுள்ளார் , அப்போது திருடர்கள் அந்த பெண்ணை துரத்தி ஓட ஓட விரட்டி பெண்ணின் நகைகளை பறித்து தப்பி சென்றனர். 

இது தொடர்பான சிசிடிவி வீடியோ காட்சிகள் இணையத்தில் வெளியாகியுள்ளது.

Kolar, Karnataka...Two chain snatchers on a scooter followed a woman, pushed her to the ground near her vehicle and fled with her necklace.

Tags: இந்திய செய்திகள் வைரல் வீடியோ

Give Us Your Feedback