பாராசிட்டமால் உட்பட் 15 மருந்துகளுக்கு தடை கர்நாடக அரசு அதிரடி உத்தரவு
பாராசிட்டமால் உட்பட் 15 மருந்துகளுக்கு தடை கர்நாடக அரசு அதிரடி உத்தரவு
மக்கள் பயன்படுத்த தகுதியற்ற 15 மாத்திரைகளுக்கு கர்நாடகா அரசு தடை விதித்து உத்தரவிட்டுள்ளது. எனவே இவற்றை பொதுமக்கள் பயன்படுத்த வேண்டாம் என்று கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.
கர்நாடகா மாநிலத்தின் உணவு பாதுகாப்பு மற்றும் மருந்துகள் நிர்வாகத்துறை (FDA) பொதுமக்கள் பயன்படுத்தும் அத்தியாவசிய மருந்து, மாத்திரைகள் தொடர்பாக பரிசோதனைகள் நடத்தியது.
இந்த பரிசோதனையில் தோல்வியடைந்த 15 மாத்திரைகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளன.
தடை செய்யப்பட்ட 15 மாத்திரைகள், மருந்துகள்
Compound Sodium Lactate Injection IP (Ringer-Lactate Solution for Injection)
Compound Sodium Lactate Injection I.P (Ringer's Lactate Solution Injection 1.P) RL
Pomol-650 (Paracetamol Tablets I.P.650 mg)
MITO Q7 Syrup (Co Enzyme Q10, L-Carnitine, Benfotiamine, Riboflavin, Pyridoxine HCL, Ascorbic Acid & Vitamin E Syrup)
Sterile Diluent For Reconstitution of ND, IB, IBD and Combination Vaccines for Poultry (Veterinary) Multi Dose Vial 200ml
Spnflox-OZ Tablets (Ofloxacin & Ornidazole Tablets IP)
PANTOCOAT-DAR (Pantoprazole Gastro-resistant & Domperidone Prolonged Capsules IP) Release
Sodium Chloride Injection IP 0.9% w/v (NS)
Sodium Chloride Injection IP 0.9% w/v (NS)
Alpha Lipoic Acid, Folic Acid, Methylcobalamin, Vitamin B6 & Vitamin D3 Tablets)
Om Shanthi Gold Class KUMKUM
Piracid-O Suspension (Sulcralfate & Oxetacaine Suspension)
Glimiz-2 (Glimepiride Tablets IP 2mg)
Iron Sucrose Injection USP 100mg (Irogain)
Compound Lactate Sodium Injection I.P (Ringer Lactate Solution for injection I.P) RL
இந்த மருந்துகளை மருத்துவமனைகள், மருத்துவர்கள், நர்சிங் ஹோம்கள், மொத்த விற்பனையாளர்கள், மருந்தாளுநர்கள் உள்ளிட்டோர் பயன்படுத்த வேண்டாம்.
குறிப்பாக இந்த மருந்துகளை இருப்பு வைப்பது, விற்பது போன்ற நடவடிக்கைகளில் ஈடுபடக் கூடாது. ஒருவேளை மேற்கண்ட லிஸ்டில் உள்ள மருந்துகளை எங்காவது இருப்பு வைத்திருந்தால் உடனே மருந்துகள் கட்டுப்பாட்டு அலுவலர் அல்லது உள்ளூர் மருத்துவ கண்காணிப்பாளருக்கு உடனடியாக தகவல் தெரிவிக்க வேண்டும்.
இல்லையெனில் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று கர்நாடகா அரசு எச்சரித்துள்ளது.
Tags: இந்திய செய்திகள்