தமிழக அரசு பள்ளிகளில் ஆசிரியர் பணியிடங்கள் அறிவிப்பு ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம் TEACHERS RECRUITMENT BOARD
முதுகலை ஆசிரியர், உடற்கல்வி இயக்குநர் நிலை-1, மற்றும் கணினி பயிற்றுநர் நிலை-1, ஆகிய பணியிடங்களுக்கான அறிவிக்கை (எண். 02 /2025) A (Website: https://www.trb.tn.gov.in) வாயிலாக இன்று (10.07.2025) வெளியிடப்படுகிறது. பாடவாரியான காலிப் பணியிட விவரங்கள்:
கல்வித் தகுதி, வயது மற்றும் விண்ணப்பம் செய்வதற்கான அனைத்து விவரங்களும் அறிவிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், விண்ணப்பதாரர்கள் இணையதளம் வாயிலாக (Online Application) விண்ணப்பிக்க ஏதுவாக 10.07.2025 முதல் 12.08.2025 பிற்பகல் 5.00 மணி வரை கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது.
எனவே, விண்ணப்பத்தாரர்கள் இணையதளம் வாயிலாக விண்ணப்பிக்கும்போது உரிய விவரங்களை சரிபார்த்து அதன்பின்னர் விண்ணப்பிக்க வேண்டும். அறிவிக்கை தொடர்பான கோரிக்கை மனுக்கள் trbgrievances@tn.gov.in என்ற மின்னஞ்சல் வாயிலாக மட்டுமே அனுப்ப வேண்டும். இதர வழியில் அனுப்பும் கோரிக்கை மனுக்கள் பரிசீலிக்கப்பட மாட்டாது.
TEACHERS RECRUITMENT BOARD
Teachers Recruitment Board hosted the notification on 10.07.2025 for appointment to the Post Graduate Assistant / Physical Director Grade-I / Computer Instructor Grade-l in the Tamil Nadu Higher Secondary Educational Service in the website (https://www.trb.tn.gov.in) to be filled up by Direct Recruitment.
IMPORTANT DATES: -
Date of Notification:- 10.07.2025
Date of Commencement of Applying through Online mode :-10.07.2025
Last Date for Submission of Application through Online mode :- 12.08.2025
Edit option ;-13.08.2025 to 16.08.2025
Date of Examination :-28.09.2025
For other information relating to educational qualification, age limit, applicability of rule of reservation, examination scheme, payment of fee and other details, prospective candidates are advised to refer the detailed Notification uploaded in the Teachers Recruitment Board's Website: https://www.trb.tn.gov.in
Tags: வேலைவாய்ப்பு