Breaking News

வெளிநாடுகளுக்கு சென்றால் இனி அந்த நாட்டில் சிம் கார்டு வாங்க வேண்டாம், ஏர்டெல் சிம்கார்டே போதும்,184 நாடுகளில் பயன்படுத்தலாம் Airtel international roaming to 184 countries list

அட்மின் மீடியா
0

வெளிநாடுகளுக்கு சென்றால் இனி அந்த நாட்டில் சிம் கார்டு வாங்க வேண்டாம், ஏர்டெல் சிம்கார்டே போதும்,184 நாடுகளுக்கு செல்லலாம் வாடிக்கையாளர்கள் வசதிக்காக புதிய ரோமிங் திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது AIRTEL நிறுவனம்


வெளிநாடுகளுக்கு பயணம் செய்யும் வாடிக்கையாளர்கள் அந்தந்த நாட்டில் புதிய சிம் கார்டுகளை வாங்குவதை தவிர்க்கும் வகையில் ‘அனைத்து நாடுகளுக்கும் ஒரே பிளான்' என்ற பெயரில் புதிய சர்வதேச ரோமிங் திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது ஏர்டெல்.

இந்த புதிய திட்டத்தின் மூலம் நீங்கள் 184 நாடுகளில் பயனம் செல்லும் போது அந்த  நாடுகளில் பயன்படுத்த முடியும். 

பயணம் மேற்கொள்ளும் ஒவ்வொரு நாட்டுக்கும் தனித்தனி மொபைல் திட்டங்களைத் தேர்ந்தெடுக்கும் சிக்கலைக் களையும் வகையில் உலகத்தின் எந்தப் பகுதிக்கும் ஒரே திட்டம் என்பதை ஏர்டெல் அறிமுகப்படுத்தியுள்ளது

ஏர்டெல் தேங்க்ஸ் ஆப் மூலம் ரீசார்ஜ் செய்யலாம். ரீசார்ஜ் செய்தவுடன், பயனர் அந்த நாட்டுக்கு சென்றபின் இந்த திட்டம் ஆக்டிவேட் செய்யப்படும். விமானத்தில் பயணம் செய்யும் போதே இந்த வசதியை பயன்படுத்தலாம்.

10 நாட்களுக்கு 1GB இணைய சேவையுடன் 100 நிமிடங்கள் டாக் டைம் பெற ₹899 கட்டணமாகவும், 30 நாட்களுக்கான கட்டணம் ₹2998 ஆகவும் நிர்ணயம்

International Roaming ₹ 899 1 GB data 10 days validity 100 OG/IC minutes (India+Local) VIEW DETAILS 

International Roaming ₹ 2998 5 GB data 30 days validity 5 GB, 200mins IC+OG (IN+Local), 20 SMS (USA, Europe, Gulf, Asia, Africa & more); In-Flight- 250 MB, 100mins OG, 100 SMS, 24hrs validity (selected Intl flights) VIEW DETAILS

International Roaming ₹ 2997 2 GB data 365 days validity 2 GB, 100mins IC+OG (IN+Local), 20 SMS (USA, Europe, Gulf, Asia, Africa & more);  In-Flight- 250 MB, 100mins OG, 100 SMS, 24hrs validity (selected Intl flights) VIEW DETAILS 

International Roaming ₹ 755 1 GB data 5 days validity 1 GB (USA, Europe, Gulf, Asia, Africa & more) VIEW DETAILS 

International Roaming ₹ 756 5 days validity 100mins IC+OG (IN+Local) (USA, Europe, Gulf, Asia, Africa & more) VIEW DETAILS 

International Roaming ₹ 649 500 MB data 1 day validity

மேலும் விவரங்களுக்கு இங்கு கிளிக் செய்யவும்

https://www.airtel.in/cmsircountries

List of Covered Countries

Afghanistan

Albania 

Algeria 

Anguilla 

Antigua & Barbuda 

Argentina

Armenia 

Aruba 

Australia 

Austria 

Azerbaijan 

Bahamas 

Bahrain 

Bangladesh 

Barbados 

Belarus 

Belgium 

Benin 

Bermuda 

Bhutan 

Bolivia

Bosnia & Herzegovina 

Botswana

Brazil 

British Virgin Islands 

Brunei 

Bulgaria

Burkina Faso 

Burundi 

Cambodia 

Cameroon 

Canada 

Cape Verde 

Cayman Islands 

Central African Republic 

Chile 

China 

Colombia 

Congo 

Costa Rica 

Cote D'Ivoire 

Croatia 

Cyprus 

Czech Republic 

Democratic Republic of Congo 

Denmark 

Dominica 

Dominican Republic 

Ecuador

Egypt 

El Salvador 

Estonia 

Ethiopia 

Faroe Islands 

Fiji 

Finland 

France 

French West Indies 

Gabon 

Georgia 

Germany 

Ghana 

Gibraltar 

Greece 

Greenland 

Grenada 

Guam 

Guatemala 

Guernsey 

Guinea 

Guinea Bissau 

Guyana

Haiti 

Honduras 

Hong Kong 

Hungary 

Iceland 

Indonesia 

Iran 

Iraq 

Ireland 

Isle of Mann 

Israel 

Italy 

Jamaica 

Japan 

Jersey 

Jordan 

Kazakhstan 

Kenya 

Korea 

Kuwait 

Kyrgyz Republic 

Lao 

Latvia 

Lesotho 

Liberia 

Liechtenstein 

Lithuania 

Luxembourg 

Macau 

Macedonia 

Madagascar 

Malawi 

Malaysia 

Maldives 

Mali 

Malta 

Mauritius 

Mexico 

Moldova 

Monaco 

Mongolia 

Montenegro 

Montserrat 

Morocco 

Mozambique 

Myanmar 

N 

Nauru 

Nepal 

Netherlands

New Zealand 

Nicaragua 

Niger 

Nigeria 

Norway 

Oman 

Palestine 

Panama 

Papua New Guinea 

Paraguay 

Peru 

Phillipines 

Poland Portugal 

Puerto Rico

Qatar 

R 

Reunion Island Romania Russia Rwanda 

S

Samoa 

Saudi Arabia 

Senegal 

Serbia 

Seychelles 

Sierra Leone 

Singapore 

Slovak Republic 

Slovenia 

South Africa 

Spain 

Sri Lanka 

St Lucia St. Kitts & Nevis 

St. Vincent & the Grenadines 

Sudan 

Suriname 

Swaziland 

Sweden 

Switzerland 

Taiwan 

Tajikistan 

Tanzania 

Tchad 

Thailand 

Timor 

Tonga 

Trinidad 

Tunisia 

Turkey 

Turks & caicos 

UAE 

Uganda 

Ukraine 

United Kingdom 

Uruguay 

USA 

Uzbekistan 

Vanuatu 

Vietnam 

Yemen 

Zambia 

Zimbabwe

Tags: தொழில்நுட்பம்

Give Us Your Feedback