டிடி தமிழ் தொலைக்காட்சியில் வேலைவாய்ப்பு யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம் முழு விவரம் Recruitment in DD Tamil News
டிடி தமிழ் தொலைக்காட்சியில் பணியாற்ற வேண்டுமா?டிடி தமிழ் செய்திப் பிரிவில் பல்வேறு பணியிடங்களுக்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன...! Recruitment in DD Tamil News
பிரசார் பாரதி டிடி தமிழ் தொலைக்காட்சியில் கீழ்க்காணும் பணிகளுக்குரிய தினசரி தேவை அடிப்படையிலான தற்காலிக பணியாளர் பட்டியலில் இடம்பெற விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன:
1.TAMIL NEWS READERS/ANCHORS
2.NEWS REPORTERS TAMIL, ENGLISH, HINDI
3.EDITORIAL ASSISTANTS (ASSISTANT NEWS EDITORS)
4.COPY EDITORS
5.BROADCAST ASSISTANTS
6.PRODUCTION ASSISTANTS
7.POST PRODUCTION ASSISTANTS (VIDEO EDITORS)
8.CAMERAPERSONS
9.CAMERA ASSISTANTS
10.CG ARTISTS
விண்ணப்பப் படிவம், வயதுவரம்பு, கல்வித்தகுதி, பணி அனுபவம் மற்றும் விவரங்களுக்கு @DDTamilNews என்ற எமது X பக்கம் அல்லது DD News Tamil என்ற FACEBOOK பக்கங்களை பார்க்கவும்
எமது சமூக ஊடகத் தளங்களில் இந்த அறிவிப்பு இடம்பெற்ற 15 நாட்களுக்குள் விண்ணப்பம் careerddtamilnews@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு வந்துசேரவேண்டும்.
மேலும் விவரங்களுக்கு,
இயக்குநர் (செய்தி) / செய்திப்பிரிவு தலைவர்
டிடி தமிழ் தொலைக்காட்சி
எண் 5, சுவாமி சிவானந்தா சாலை,
சென்னை 600 005
Tags: வேலைவாய்ப்பு