Breaking News

வாட்ஸ்ஆப், டெலிகிராம், முகநூல் போன்று அனைத்து வசதிகளுடன் இண்டர்நெட் இல்லாமல் இயங்கும் ‘பிட்சாட்' ஆப் முழு விவரம்

அட்மின் மீடியா
0

வாட்ஸப், பேஸ்புக் போல் இண்டர்நெட் இல்லாமல் இயங்கும் ‘பிட்சாட்' ஆப் அறிமுகம்


வாட்ஸ்ஆப், டெலிகிராம், முகநூல் போன்று அனைத்து வசதிகளுடன் இண்டர்நெட் இல்லாமல் இயங்கும் ‘பிட்சாட்' ஆப் அறிமுகம் செய்தார் X தளத்தின் இணை நிறுவனர் ஜாக் டார்ஸி

இணையவசதி இல்லாமல் ப்ளூடூத் நெட்வொர்க்கை அடிப்படையாகக் கொண்டு வடிவமைக்கப்பட்டுள்ள இந்த செயலி, இணையவசதி மட்டும் அல்லாமல் சிம் கார்டு இல்லாமலும் தகவலை பரிமாறிக் கொள்ள முடியும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது

பிட்சாட் செயலி தற்போது சோதனையில் இருப்பதாகவும் விரைவில் ஆப்பிள் ஸ்டோரில் அறிமுகமாகும் என்றும் ஆண்ட்ராய்டு பயனர்களுக்கு அடுத்தகட்டமாக அறிமுகப்படுத்தப்படும் என்று தெரிவித்துள்ளார்.

இணையவசதி இல்லாமல் ப்ளூடூத் நெட்வொர்க்கை அடிப்படையாகக் கொண்டு பிட்சாட் செயலி வடிவமைக்கப்பட்டுள்ளது. 

இந்த ஆப் உபயோகிக்க இண்டர்நெட் வேண்டாம்,

ஏன் சிம் கார்டுகூட வேண்டாம் 

பிட்சாட் செயலி தற்போது முழு சோதனையில் இருப்பதாகவும் விரைவில் ஆப்பிள் ஸ்டோரில் வெளியிடப்படும் என்றும் ஜாக் தெரிவித்துள்ளார்.

மேலும், ஆண்ட்ராய்டு பயனர்களுக்கு அடுத்தகட்டமாக வெளியிடப்படும் என்று அவர் தெரிவித்துள்ளார்.

Tags: தொழில்நுட்பம்

Give Us Your Feedback