Breaking News

2026 ம் ஆண்டுக்கான பொது விடுமுறை நாட்கள் தமிழக அரசு அறிவிப்பு முழு பட்டியல் இதோ T.N. govt. releases list of public holidays for 2026

அட்மின் மீடியா
0

2026ம் ஆண்டில் 24 நாட்கள் பொது விடுமுறை நாட்களாக அறிவிக்கப்பட்டுள்ளது. 

இவை அரசு துறைகள், அலுவலகங்கள் மற்றும் கல்வி நிறுவனங்களுக்கு பொருந்தும் என்றும், சில விடுமுறைகள் வணிக வங்கிகள் மற்றும் கூட்டுறவு வங்கிகளுக்கே தனிப்பட்டவையாக பொருந்தும் எனவும் அந்த உத்தரவில் கூறப்பட்டுள்ளது



2026 பொது விடுமுறை பட்டியல் public holidays for 2026

ஆங்கில புத்தாண்டு- ஜன.,01 (வியாழக்கிழமை)

பொங்கல் - ஜன.,15 (வியாழக்கிழமை)

திருவள்ளுவர் நாள்- ஜன.,16 (வெள்ளிக்கிழமை)

உழவர் திருநாள்- ஜன.,17 (சனிக்கிழமை)

குடியரசு நாள் - ஜன.,26 (திங்கட்க்கிழமை)

தைப்பூசம்- பிப்.,01 (ஞாயிற்றுக்கிழமை)

தெலுங்கு வருட பிறப்பு - மார்ச் 19 ( வியாழக்கிழமை)

ரம்ஜான் - மார்ச் 21 (சனிக்கிழமை)

மகாவீரர் ஜெயந்தி - மார்ச் 31 (செவ்வாய்க்கிழமை)

வங்கிகள் ஆண்டு கணக்கு - ஏப்.,01 (புதன்கிழமை)

புனித வெள்ளி - ஏப்.,03 (வெள்ளிக்கிழமை)

தமிழ்புத்தாண்டு - ஏப்.,14 (செவ்வாய்க்கிழமை)

மே நாள் - மே 01(வெள்ளிக்கிழமை)

பக்ரீத் - மே 28 (வியாழக்கிழமை)

மொகரம் - ஜூன் 26 (வெள்ளிக்கிழமை)

சுதந்திர தினம் - ஆக.,15 (சனிக்கிழமை)

மிலாதுநபி - ஆக.,26 (புதன்கிழமை)

கிருஷ்ண ஜெயந்தி - செப்.,04 (வெள்ளிக்கிழமை)

விநாயகர் சதுர்த்தி - செப்.,14 (திங்கட்கிழமை)

காந்தி ஜெயந்தி - அக்.,02 (வெள்ளிக்கிழமை)

ஆயுத பூஜை - அக்.,19 (திங்கட்க்கிழமை)

விஜயதசமி - அக்.,20 (செவ்வாய்க்கிழமை)

தீபாவளி - நவ.,08 (ஞாயிற்றுக்கிமை)

கிருஸ்துமஸ் - டிச.,25 (வெள்ளிக்கிழமை)

2026ம் ஆண்டுக்கான தீபாவளி பண்டிகை, நவம்பர் 8ம் தேதி ஞாயிற்றுக் கிழமையில் வருகிறது.

மொத்தமுள்ள 24 நாட்கள் விடுமுறையில் 19 விடுமுறைகள் வார நாட்களில் வருகின்றன ஞாயிற்றுக்கிழமையில் 2, சனிக்கிழமையில் 3 விடுமுறைகள் வருகின்றன. மற்ற 19 பொது விடுமுறைகளும் வார நாட்களில் வருகின்றன

SIR வாக்காளர் பட்டியல் 2002 ல் உங்கள் பெயர் இருக்கா சரி பார்ப்பது எப்படி இங்கு கிளிக் செய்யவும்

https://www.adminmedia.in/2025/11/sir-2002-direct-link-tamil-nadu-voter.html

எஸ்.ஐ.ஆர். படிவம் பூர்த்தி செய்வது எப்படி? ஸ்டெப் பை ஸ்டெப் முழு தகவல்  இங்கு கிளிக் செய்யவும்

https://www.adminmedia.in/2025/11/how-to-fill-voters-enumeration-form.html

வாக்காளர் கணக்கீட்டு படிவம் ஆன்லைன் மூலம் சமர்ப்பிப்பது எப்படி இங்கு கிளிக் செய்யவும்

https://www.adminmedia.in/2025/11/sir-voters-enumeration-form-online-apply.html

SIR கணக்கீட்டு படிவத்தை பூர்த்தி செய்வது எப்படி? தேர்தல் ஆணையம் வெளியிட்ட விளக்கம் இங்கு கிளிக் செய்யவும்

https://www.adminmedia.in/2025/11/sir-how-to-fill-out-india-election.html

வீடு மாறியவர்கள் வாக்காளர் பட்டியலில் இணைய என்ன செய்ய வேண்டும் தெரிந்து கொள்ள இங்கு கிளிக் செய்யவும்

https://www.adminmedia.in/2025/11/blog-post_9.html

Tags: தமிழக செய்திகள்

Give Us Your Feedback