ஏற்காடு 1 நாள் சுற்றுலா ரூ 300 மட்டுமே முழு விவரம் இதோ One day yercaud trip just in 300
ஏற்காட்டிற்கு சுற்றுலா செல்லும் பயணிகளின் கவனத்திற்கு!
தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம், சேலம் மண்டலம் மூலமாக சுற்றுலா பயணிகளின் வசதிக்காக 04.05.2025 முதல் கோடை காலம் முடியும் வரை தினமும் காலை 8.30 மணிக்கு சேலம் புதிய பேருந்து நிலையத்திலிருந்து புறப்பட்டு ஏற்காட்டில் உள்ள முக்கிய சுற்றுலா தளங்களை கண்டு களித்து மீண்டும் சேலம் புதிய பேருந்து நிலையத்திற்கு மாலை 7.00 மணிக்கு நிறைவு செய்யும் வகையில் சிறப்பு பேருந்து வசதி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இந்த 1 நாள் சுற்றுலாவில் ஏற்காட்டில் உள்ள 11 முக்கிய சுற்றுலா தளங்களை பார்வையிடலாம்
முன்பதிவு செய்ய இங்கு கிளிக் செய்யவும்:-
https://www.tnstc.in/OTRSOnline/jqreq.do?hiddenAction=PackageSearch6
80 ரூபாயில் ராமேஸ்வரத்தை சுற்றிப் பார்க்கலாம் சுற்றுலா பேருந்து அறிமுகம் One Day Rameshwaram Sightseeing Trip just 80 rupees
முழு விவரம் தெரிந்து கொள்ள இங்கு கிளிக் செய்யவும்
https://www.adminmedia.in/2024/03/80-one-day-rameshwaram-sightseeing-trip.html
தமிழ்நாடு சுற்றுலா சார்பில் பாண்டிச்சேரி 1 நாள் டூர் உணவு உட்பட 1850 மட்டுமே முழு விவரம் 1 Day - Pondicherry Tour ttdc
முழு விவரம் தெரிந்து கொள்ள இங்கு கிளிக் செய்யவும்
https://www.adminmedia.in/2024/12/1-1850-ttdc1-day-pondicherry-tour-ttdc.html
நாள் முழுவதும் ஊட்டியை சுற்றிபார்க்க 100 ரூபாய் போதும் - தமிழக அரசின் சுற்றுலா பேருந்து
முழு விவரம் தெரிந்து கொள்ள இங்கு கிளிக் செய்யவும்
https://www.adminmedia.in/2024/05/100.html
சென்னையில் சொகுசு கப்பல் முன்பதிவு செய்வது எப்படி...
முழு விவரம் தெரிந்து கொள்ள இங்கு கிளிக் செய்யவும்
https://www.adminmedia.in/2022/05/blog-post_86.html
தமிழ்நாடு முழுவதும் 40 இடங்களில் ட்ரெக்கிங்' செல்ல ஆன்லைனில் முன்பதிவு செய்யலாம் தமிழக அரசு அறிவிப்பு Trekking Packages in Tamilnadu govt
முழு விவரம் தெரிந்து கொள்ள இங்கு கிளிக் செய்யவும்
https://www.adminmedia.in/2024/10/40-trekking-packages-in-tamilnadu-govt.html
சுற்றுலா சிறப்பு அரசு பேருந்து கொடைக்கானலை சுற்றிப்பார்க்க ரூ.150 மட்டுமே முழு விவரம்
முழு விவரம் தெரிந்து கொள்ள இங்கு கிளிக் செய்யவும்
https://www.adminmedia.in/2023/04/150.html
ஊட்டி, கொடைக்கானல் செல்ல இ-பாஸ் எடுக்க விண்ணப்பிப்பது எப்படி - வழிகாட்டு நெறிமுறைகள் என்ன
முழு விவரம் தெரிந்து கொள்ள இங்கு கிளிக் செய்யவும்
https://www.adminmedia.in/2024/05/e-pass-for-ooty-apply-online-kodaikanal.html
Tags: முக்கிய செய்தி