Breaking News

80 ரூபாயில் ராமேஸ்வரத்தை சுற்றிப் பார்க்கலாம் சுற்றுலா பேருந்து அறிமுகம் One Day Rameshwaram Sightseeing Trip just 80 rupees

அட்மின் மீடியா
0

80 ரூபாயில் ராமேஸ்வரத்தை சுற்றிப் பார்க்கலாம் சுற்றுலா பேருந்து அறிமுகம்





ராமேஸ்வரத்திலுள்ள சுற்றுலாத்தலங்களை ரூ. 80ல் சுற்றி பார்க்க சிறப்பு அரசு பஸ்களை போக்குவரத்துத் துறை அறிமுகப்படுத்தி உள்ளது.

தமிழக அரசு சார்பில் சுற்றுலா பேருந்துகள் ராமேஸ்வரம் பேருந்து நிலையத்திலிருந்து இயக்கப்பட உள்ளதாகவும் அதில் வெறும் 80 ரூபாய் மட்டும் கட்டணம் செலுத்தினால் போதும்.இந்த பேருந்துகள் 

பேருந்து நிலையம்

சீதா தீர்த்தம் 

லக்ஷ்மண தீர்த்தம் 

ராமர் தீர்த்தம் 

அக்னி தீர்த்தம்

ராமர் பாதம் 

கலாம் இல்லம் 

ரயில் நிலையம்

கலாம் தேசிய நினைவகம் 

உள்ளிட்ட பல்வேறு பகுதிகளை சுற்றி பார்க்கலாம்

ஒருமுறை 80 ரூபாய்க்கு பயண அட்டை எடுத்தால் போதும் இந்த சிறப்பு பேருந்துகள் எங்கெங்கு வருகின்றதோ அங்கு இந்த பயண அட்டையை பயன்படுத்தி காலை 6 மணி முதல் இரவு 8 மணி வரை பயன்படுத்திக் கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

                   

Give Us Your Feedback