Breaking News

அமீரகத்தில் நாளை முதல் ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமான முன்பதிவு தொடக்கம்

அட்மின் மீடியா
0
கொரானா ஊரடங்கால் வெளிநாடுகளில் சிக்கியுள்ள மக்கள் அங்கு இருந்து இந்தியா வர மத்திய அரசு பல்வேறு முயற்சிகள் எடுத்து வருகின்றது






இந்நிலையில் மே 7-ம் தேதி முதல் வெளிநாடுகளில் இருக்கும் இந்தியர்களை மீடகபடுவார்கள் என்று இந்திய அரசு அறிவித்தது

இந்நிலையில் நாளை முதல் அமீரகத்தில் உள்ள ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் அலுவலங்கள் முன்பதிவிற்காக திறக்கப்படவுள்ளது. இந்திய அரசின் வழிகாட்டுதல்படி திட்டமிடப்படாத விமானங்களுக்க்கான பயணிகள் முன்பதிவு செய்யப்படும் என்றும் விமான புறப்படும் நேரம் மற்றும்  கட்டண விவரங்கள் நாளை தான் தெரியவரும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

source:

https://www.khaleejtimes.com/coronavirus-pandemic/coronavirus-air-india-express-to-reopen-uae-offices-for-evacuation-flight-bookings







Tags: வெளிநாட்டு செய்திகள்

Give Us Your Feedback