Breaking News

வெளிநாடுகளில் இருந்து தமிழகம் வர பதிவு செய்ய தனி இணைய தளம்: தமிழக அரசு

அட்மின் மீடியா
0
வெளிநாடுகளில் இருந்து தமிழகத்துக்கு திரும்ப விரும்பும் தமிழர்களுக்கு புதிய இணையத்தளம் வெளியிட்டுள்ளது தமிழக அரசு





வெளிநாடுகளில் இருந்து தமிழகத்துக்கு வர விரும்பும் தமிழர்கள் கீழ் உள்ள இணையத்தளத்தில் பதிவு செய்யலாம் 

பதிவு செய்ய வேண்டிய இனைய தளம்: https://nonresidenttamil.org/home

கொரானா ஊரடங்கால் பலர்  வெளிநாடுகளில் சிக்கி தாயகம் வரமுடியாமல் உள்ளார்கள் அவர்கள் திரும்ப தமிழகம் வர அரசு நடவடிக்கை எடுத்துள்ளது. 



Tags: முக்கிய அறிவிப்பு

Give Us Your Feedback