Breaking News

ஏர் இந்தியா விமானம் தரையிறங்கும்போது வெடித்து சிதறிய டயர் - வைரலாகும் வீடியோ

அட்மின் மீடியா
0

ஏர் இந்தியா விமானம் தரையிறங்கும்போது வெடித்து சிதறிய டயர் - வைரலாகும் வீடியோ 


ஐதராபாத்தில் இருந்து புறப்பட்ட போயிங் 737 மேக்ஸ் 8 (VT-BWQ) விமானம், புக்கெட்டில் தரையிறங்கியபோது விமானத்தின் முன்புற சக்கரம் கழன்றுவிட்டதாகக் கூறப்படுகிறது. விமானம் ஓடுதளத்தில் சிக்கியதால், புக்கெட் விமான நிலையத்தின் சேவைகள் தற்காலிகமாக நிறுத்தப்பட்டன. இந்த சம்பவத்தால் யாருக்கும் காயம் எதுவும் ஏற்படவில்லை என தகவல் வெளியாகியுள்ளது.

வீடியோ பார்க்க இங்கு கிளிக் செய்யவும்:-

https://x.com/Turbinetraveler/status/2031642965555159519/video/1

Tags: இந்திய செய்திகள் வைரல் வீடியோ

Give Us Your Feedback