Breaking News

தமிழ்நாடு அரசு அச்சுத்துறையில் வேலைவாய்ப்பு 10 ம் வகுப்பு படித்தவர்கள் விண்ணப்பிக்கலாம் TN Stationery and Printing Department Recruitment 2026

அட்மின் மீடியா
0

தமிழ்நாடு அரசு அச்சுத்துறையில் வேலைவாய்ப்பு 10 ம் வகுப்பு படித்தவர்கள் விண்ணப்பிக்கலாம் TN Stationery and Printing Department Recruitment 2026 




எழுதுபொருள் மற்றும் அச்சுத்துறையின் கட்டுப்பாட்டின் கீழ் இயங்கும், ஆணையரகம், சென்னை-2, அரசு மைய அச்சகம், சென்னை-1 மற்றும் அரசு கிளை அச்சகங்கள் உள்ளூர் மற்றும் வெளியூர் அலகுகளில் காலியாக உள்ள உதவி ஆப்செட் மிஷின் டெக்னீஷியன்(Assistant Offset Machine Technician), இளநிலை மின்வினைஞர்(Junior Electrician), இளநிலை கம்மியர்(Junior Mechanic)மற்றும் பிளம்பர் கம் எலக்ட்ரீஷியன்(Plumber cum Electrician) ஆகிய பதவிகளின் பணியிடங்களை நேரடி நியமனம் மூலம் நிரப்புவதற்காக, கீழ்க்காணும் தகுதிபெற்ற விண்ணப்பதாரர்களிடமிருந்து விண்ணப்பங்கள் 08.04.2026 அன்று பிற்பகல் 5.30 மணி வரை வரவேற்கப்படுகின்றன. பணிநியமனம் முற்றிலும் தற்காலிகமானது.

பணி:-

Assistant Offset Machine Technician

Junior Electrician

Plumber Cum Electrician

Junior Mechanic

கல்வித்தகுதி:-

Assistant Offset Machine Technician பணிக்கு

Minimum general educational qualifications (S.S.L.C) as prescribed in Schedule I to the Tamil Nadu State and sub-ordinate Service Rules.

Must Possess Diploma in Printing Technology or Technical Trade Certificate in Litho Offset Machine from a recognized Institution by any State / Central Government.

Junior Electrician பணிக்கு:-

Must have passed the S.S.L.C examination or its equivalent ; and

Must possess the appropriate Technical Trade Certificate (Electrician) from any of the institutions approved and recognized by the Government or must have put in the minimum period of apprenticeship (Electrician) prescribed under the Apprentices Act, 1961 (Central Act LII of 1961) OR 

Must possess a Diploma in Electrical and Electronics Engineering awarded by the Directorate of Technical Education.

Junior Mechanic பணிக்கு

 Must have passed the S.S.L.C. Examination or its equivalent and;

Must possess the appropriate Technical Trade Certificate (Mechanic) from any of the Institutions approved and recognized by the Government or must have put in the minimum period of apprenticeship prescribed under the Apprenticeship Act 1961 (Central Act LII of 1961). 

Must possess a Diploma in Mechanical Engineering awarded by the Directorate of Technical Education.

Plumber Cum Electrician பணிக்கு:-

Must have passed the S.S.L.C examination or its equivalent ; and2. Must possess Technical Trade Certificate (ITI) in Plumbering.

வயது வரம்பு:-

SCA, SC, ST, Destitute Widow – 18 to 37 வயது

BC, MBC, DNC – 18 to 34 வயது

OC – 18 to 32 வயது

Differently Abled Person – 18 to 42 வயது

தபால் முகவரி:-

ஆணையர், 

எழுதுபொருள் மற்றும் அச்சுத்துறை ஆணையரகம், 

110, அண்ணா சாலை, 

சென்னை-2

விண்ணப்பிக்க கடைசி நாள்:-

08.04.2026

மேலும் விவரங்களுக்கு இங்கு கிளிக் செய்யவும்:-

https://www.stationeryprinting.tn.gov.in/B2-6508_2026_APPLICATION.pdf

Tags: வேலைவாய்ப்பு

Give Us Your Feedback