அதிமுக கூட்டணியில் அமமுக போட்டியிடும் தொகுதிகள் முழு விவரம் tamilnadu ammk assembly seats
அதிமுக கூட்டணியில் அமமுக போட்டியிடும் தொகுதிகள்
23.4.2026 அன்று நடைபெற உள்ள தமிழ் நாடு சட்டமன்றப் பொதுத் தேர்தலில், அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இடம்பெற்றுள்ள அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்திற்கு, கீழ்க்கண்ட 11 சட்டமன்றத் தொகுதிகளை ஒதுக்குவது என, இன்று (24.3.2026 செவ்வாய்க் கிழமை) முடிவு செய்யப்பட்டுள்ளது.
1. பெரியகுளம் (தனி) (199)
2. மன்னார்குடி (167)
3. திருவையாறு (173)
4. காரைக்குடி (184)
5. திருப்பத்தூர் (50)
6. நாங்குநேரி (227)
7. ஓட்டப்பிடாரம் (தனி) (217)
8. திருச்சிராப்பள்ளி (மேற்கு) (140)
9. சைதாப்பேட்டை (23)
10. பூந்தமல்லி (தனி) (5)
11. மடத்துக்குளம் (126)
அஇஅதிமுக சட்டமன்ற வேட்பாளர்கள் பட்டியல் இங்கு கிளிக் செய்யவும்
https://www.adminmedia.in/2026/03/aiadmk-candidate-list-2026.html
சட்டமன்றத் தேர்தல் 2026 பாஜக போட்டியிடும் 27 தொகுதிகள் இங்கு கிளிக் செய்யவும்
https://www.adminmedia.in/2026/03/2026-27-tamilnadu-bjp-assembly-seats.html
அதிமுக கூட்டணியில் பாமக போட்டியிடும் தொகுதிகள் இங்கு கிளிக் செய்யவும்
https://www.adminmedia.in/2026/03/tamilnadu-pmk-assembly-seats.html
அதிமுக கூட்டணியில் அமமுக போட்டியிடும் தொகுதிகள் இங்கு கிளிக் செய்யவும்
https://www.adminmedia.in/2026/03/tamilnadu-ammk-assembly-seats.html
அதிமுக கூட்டணியில் தமிழ் மாநில காங்கிரஸ் போட்டியிடும் தொகுதிகள் இங்கு கிளிக் செய்யவும்
https://www.adminmedia.in/2026/03/5_24.html
அதிமுக தேர்தல் அறிக்கை PDF டவுன்லோடு செய்ய இங்கு கிளிக் செய்யவும்
https://www.adminmedia.in/2026/03/blog-post_73.html
Tags: அரசியல் செய்திகள்
