அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு இலவச ஃப்ரிட்ஜ் வழங்கப்படும் - அதிமுக தேர்தல் வாக்குறுதி
அட்மின் மீடியா
0
297 அறிவிப்புகள் அடங்கிய தேர்தல் அறிக்கையை வெளியிட்டார் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி.
அதன்படி,
அதிமுக ஆட்சிக்கு வந்ததும் அனைத்து குடும்பத்திற்கும் ரூபாய் 10,000 .
குடும்பத் தலைவிகளுக்கு அனைவருக்கும் மாதம் ரூபாய் 2000.
ஆண்களுக்கும் நகரப் பேருந்துகள் இலவச பயணம்.
வருடத்திற்கு மூன்று இலவச சிலிண்டர்கள்.
ஐந்து லட்சம் பேருக்கு இரு சக்கர வாகனம் வழங்க 20000 ஆயிரம்,
அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு ஃபிரிட்ஜ் வழங்கப்படும்.
அனைத்து குடும்ப அட்டைகளுக்கும் ஒரு கிலோ பருப்பு, 1லிட்டர் சமையல் எண்ணெய் இலவசமாக வழங்கப்படும். எனக் கூறியுள்ளார்.
Tags: அரசியல் செய்திகள்
