வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க கால அவகாசம் நீட்டிப்பு விண்ணப்பிக்காதவர்கள் உடனே விண்ணப்பியுங்கள்
வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க கால அவகாசம் நீட்டிப்பு விண்ணப்பிக்காதவர்கள் உடனே விண்ணப்பியுங்கள்
வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க கால அவகாசம் நீட்டிப்புடிச.19ம் தேதி முதல் ஜன.18ம் தேதி வரை பெயர் சேர்க்கலாம் என தெரிவிக்கப்பட்ட நிலையில், மேலும் 12 நாட்கள் கால அவசாகம் நீட்டிப்பு
இப்படிவங்கள் சரிபார்க்கப்பட்டு வரும் பிப்ரவரி 17ஆம் தேதி இறுதி வாக்காளர் பட்டியல் வெளியிடப்படவுள்ளது.
வரைவு வாக்காளர் பட்டியலில் இடம் பெறாதவர்கள் ஜன.30 வரை விண்ணப்பிக்கலாம்
தமிழகத்தில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணிகளை தொடர்ந்து வெளியிடப்பட்ட வரைவு வாக்காளர் பட்டியலில் 97.37 லட்சம் பேரின் பெயர்கள் நீக்கப்பட்டன.
இதன்படி, உயிரிழந்த வாக்காளர்கள் 26,95,672 பேர், இடம்பெயர்ந்தோர் மற்றும் குறிப்பிட்ட முகவரியில் வசிக்காத 66,44,881 பேர், இரட்டை பதிவு வாக்காளர்கள் 3,98,278 பேர் என மொத்தம் 97 லட்சத்து 37 ஆயிரத்து 831 வாக்காளர்களின் பெயர்கள் நீக்கப்பட்டனர்.
புதுச்சேரி வரைவு வாக்காளர் பட்டியல் இங்கு கிளிக் செய்யவும்
https://www.adminmedia.in/2025/12/puducherry-voter-list-2025.html
ஆன்லைனில் வாக்காளர் அட்டைக்கு விண்ணப்பிக்க இங்கு கிளிக் செய்யவும்
https://www.adminmedia.in/2025/12/apply-for-voter-id-card-online.html
வாக்காளர் அடையாள அட்டையை ஆன்லைனில் டவுன்லோடு செய்ய இங்கு கிளிக் செய்யவும்
https://www.adminmedia.in/2025/12/how-to-download-voter-id-online.html

Tags: தமிழக செய்திகள்