Breaking News

SIR பாண்டிச்சேரி வாக்காளர் பட்டியல் 2002 ல் உங்கள் பெயர் இருக்கா சரி பார்ப்பது எப்படி Electoral Rolls of SIR 2002 Puducherry

அட்மின் மீடியா
0

 SIR வாக்காளர் பட்டியல் 2002 ல் உங்கள் பெயர் இருக்கா சரி பார்ப்பது எப்படி Direct Link - Tamil Nadu Voter Search - SIR 2002

நாடு முழுவதும் வாக்காளர் பட்டியலில் திருத்தப் பணிகள் இரண்டாம் கட்டமாகத் தொடங்கவுள்ள நிலையில், பாண்டிசேரியில் 2002 வாக்காளர் பட்டியலில் உங்கள் பெயர் வாக்காளர் பட்டியலில் உள்ளதா என்பதை ஆன்லைனில் எளிதாகத் தெரிந்து கொள்ளலாம்.



2002 வாக்காளர் பட்டியலில் உங்கள் பெயர் இருக்கா தெரிந்து கொள்ள இங்கு கிளிக் செய்யவும்:-

https://ceopuducherry.py.gov.in/eroll2002_name_search.php

2002 வாக்காளர் பட்டியலில் உங்கள் பெயர் இருக்கா தெரிந்து கொள்ள இங்கு கிளிக் செய்யவும்:-

https://ceopuducherry.py.gov.in/electrol_rolls.php


முதலில் மேல் உள்ள லிங்கை கிளிக் செய்து உங்கள் சட்டமன்ற தொகுதியை செலக்ட் செய்து கொள்ளுங்கள்

அடுத்து உங்கள் பெயரை ஆங்கிலம் அல்லது தமிழ் இரண்டில் எது வேண்டுமானாலும் டைப் செய்து உங்கள் தந்தை பெயரையும் டைப் கொள்ளுங்கள்

அடுத்து அதில் உங்கள் தொகுதியில் உள்ள நீங்கள் தேடிய பெயரில் உள்ள அனைத்து விவரங்களும் வரும் அதில்  பொறுமையாகத் தேடினால் உங்கள் மற்றும் உங்கள் குடும்பத்தினர் பெயர்கள் அதில் வரும்.. அதில் உள்ள விவரங்களை தெளிவாக குறித்து வைத்துக் கொள்ளுங்கள் 

அப்படி வரவில்லை என்றால் உங்களுக்கு வாக்காளர் பட்டியலில் உங்கள் பெயர் இல்லையென அர்த்தம் 

மீண்டும் புதிய வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க விண்ணப்பிக்கலாம். தேர்தல் ஆணையம் பட்டியலிட்டிருக்கும் 11 சான்றாவணங்களில் ஏதேனும் இருப்பதை உறுதி செய்து கொள்ளுங்கள்.

எஸ்.ஐ.ஆர். படிவம் பூர்த்தி செய்வது எப்படி? ஸ்டெப் பை ஸ்டெப் முழு தகவல்  இங்கு கிளிக் செய்யவும்

https://www.adminmedia.in/2025/11/how-to-fill-voters-enumeration-form.html

வாக்காளர் கணக்கீட்டு படிவம் ஆன்லைன் மூலம் சமர்ப்பிப்பது எப்படி இங்கு கிளிக் செய்யவும்

https://www.adminmedia.in/2025/11/sir-voters-enumeration-form-online-apply.html

Tags: புதுச்சேரி செய்திகள்

Give Us Your Feedback