பெட்ரோல் பங்கில் புகை பிடிக்க தீப்பெட்டி பயன்படுத்திய நபரால் நிகழ்ந்த தீ விபத்து - சமயோஜிதமாக தீயை அணைத்த ஊழியர் வைரல் வீடியோ
பெட்ரோல் பங்கில் புகை பிடிக்க தீப்பெட்டி பயன்படுத்திய நபரால் நிகழ்ந்த தீ விபத்து - சமயோஜிதமாக தீயை அணைத்த ஊழியர் வைரல் வீடியோ
Man lights up a cigarette at a petrol station in Brazil setting off a fire that almost blows up a fuel tanker
பிரேசில் நாட்டின் வடகிழக்கு மாநிலமான மரன்ஹாவோவில் உள்ள டிமோன் நகரில் உள்ள பெட்ரோல் பங்க்கில் புகைப்பிடிக்க தீப்பெட்டி பயன்படுத்திய நபரால் நிகழ்ந்த தீ விபத்து Man lights up a cigarette at a petrol station in Brazil setting off a fire that almost blows up a fuel tanker
பிரேசிலின் வடகிழக்கு மாநிலமான மரன்ஹாவோவில் உள்ள டிமோன் நகரில் இந்த அதிர்ச்சியூட்டும் சம்பவம் நடந்தது.
SIR வாக்காளர் பட்டியல் 2002 ல் உங்கள் பெயர் இருக்கா சரி பார்ப்பது எப்படி இங்கு கிளிக் செய்யவும்
https://www.adminmedia.in/2025/11/sir-2002-direct-link-tamil-nadu-voter.html
எஸ்.ஐ.ஆர். படிவம் பூர்த்தி செய்வது எப்படி? ஸ்டெப் பை ஸ்டெப் முழு தகவல் இங்கு கிளிக் செய்யவும்
https://www.adminmedia.in/2025/11/how-to-fill-voters-enumeration-form.html
வாக்காளர் கணக்கீட்டு படிவம் ஆன்லைன் மூலம் சமர்ப்பிப்பது எப்படி இங்கு கிளிக் செய்யவும்
https://www.adminmedia.in/2025/11/sir-voters-enumeration-form-online-apply.html
பெட்ரோல் நிலைய உதவியாளர் சில நொடிகளில் தீயை அணைக்கும் கருவியைப் பயன்படுத்தி தீயை அணைத்தார்,
பிரேசிலின் டிமோனில் உள்ள ஒரு பெட்ரோல் நிலையத்திற்கு அருகில், ஒருவர் சிகரெட்டைப் பற்றவைக்கப் பயன்படுத்திய தீப்பெட்டியை கீழே போட்ட பிறகு, ஒரு பெரிய தீப்பிழம்பு உருவாகி படர்ந்தது
அங்கிருந்தவர்கள் உயிருக்குப் பயந்து ஓடினர். ஆனால் பெட்ரோல் நிலைய ஊழியர் ஒருவர் தீயை அணைக்க விரைவாக செயல்பட்டார்.
வீடியோ பார்க்க இங்கு கிளிக் செய்யவும்:-
https://x.com/adminmedia1/status/1987055621112574218
Tags: வெளிநாட்டு செய்திகள் வைரல் வீடியோ
