Breaking News

கிராம உதவியாளர் பணிக்கு ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்...விண்ணப்பிக்க

அட்மின் மீடியா
0

தமிழகத்தில் காலியாக உள்ள 2748 கிராம உதவியாளர் பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியாகி உள்ளது




தமிழகம் முழுவதும் 2,748 கிராம உதவியாளர் பணியிடங்களுக்கு, தகுதி வாய்ந்த நபர்கள் விண்ணப்பிப்பது குறித்துத் தமிழ்நாடு அரசு முக்கிய அறிவிப்பு கடந்த வாரம் வெளியிட்டது அதில் 

தமிழகம் முழுவதும் 2,748 கிராம உதவியாளர் காலியிடங்கள் இருப்பதாகத் தெரியவந்துள்ளது.நவம்பர் 7ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம்இந்த காலிப் பணியிடங்களை விதிகளுக்கு உட்பட்டு உடனடியாக நிரப்ப நடவடிக்கை எடுக்க வேண்டும். அரசின் வழிகாட்டுதல்களைப் பின்பற்றி எந்தவித விதி மீறலும் இல்லாமல் கிராம உதவியாளர் காலியிடங்களை நிரப்ப வேண்டும். 

இதற்கான விண்ணப்பங்களை நவம்பர் 7ஆம் தேதி வரை பெற வேண்டும்.பெறப்படும் விண்ணப்பங்களை நவம்பர் 14-ம் தேதி பரிசீலித்து, முறையான நேர்காணல் நடத்தி டிசம்பர் 19-ம் தேதிக்குள் பணி நியமன ஆணைகளை வழங்க வேண்டும். மேலும் தேர்வு செய்யப்பட்டவர்களின் பட்டியலை டிசம்பர் 19-ம் தேதி வெளியிட்டு அன்றே பணி ஆணைகளை வழங்க வேண்டும். என தெரிவித்திருந்தது

இந்நிலையில் தமிழகத்தில் காலியாக உள்ள 2748 கிராம உதவியாளர் பணியிடங்களுக்கு ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம் என  அறிவிப்பு வெளியாகி உள்ளது

வயது வரம்பு:-

விண்ணப்பதாரர் 30.9.2022 அன்று 21 வயதினை பூர்த்தி செய்திருக்க வேண்டும். 

பொதுப்பிரிவினர் அதிகபட்சமாக 32 வயது வரையும்,

பிற்படுத்தப்பட்டோர், பிற்படுத்தப்பட்டோர் (முஸ்லிம்), மிகவும் பிற்படுத்தப்பட்டோர், ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் அதிகபட்சமாக 37 வயது வரையும் இருத்தல் வேண்டும்.


கல்விதகுதி:-

05-ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருந்தால் போதும்

சைக்கிள் ஓட்ட தெரிந்து இருக்க வேண்டும்

தமிழில் எழுத​ படிக்க​ தெரிந்திருக்க​ வேண்டும்.

வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்து, மேற்படி பதிவு நாளது தேதி வரை புதுப்பிக்கப்பட்டிருக்க வேண்டும்


விண்ணப்பிக்க:-

https://agaram.tn.gov.in/onlineforms/formpage_open.php?id=43-171


விண்ணப்பம் செய்வது எப்படி? 

விண்ணப்பதாரரின் பெயர், பாலினம், பிறந்த தேதி உள்ளிட்ட அனைத்து அடிப்படைத் தகவல்களையும் சமர்ப்பிக்க வேண்டும். விண்ணப்பதாரர் தங்களது புகைப்படம்,கையொப்பம், கல்வித் தகுதிச் சான்றிதழ், ஓட்டுநர் உரிமச் சான்றிதழ், சாதிச் சான்றிதழைப் பதிவேற்றவம் செய்ய வேண்டும். 

 

விண்ணப்பத்துடன் இணைக்கப்பட வேண்டிய ஆவணங்கள்: 

இருப்பிடச் சான்று 

சாதிச்சான்று 

வேலைவாய்ப்பு பதிவு அட்டை 

ஆதார் அடையாள அட்டை, 

குடும்ப அட்டை 

பள்ளி மாற்றுச்சான்றிதழ், 

பிறப்பு சான்று, 

ஆதரவற்ற விதவையாக இருப்பின் சான்று, 

மாற்றுத்திறனாளிகளாக இருப்பின் அதற்குரிய அடையாள அட்டை 

முன்னாள் ராணுவத்தினராக இருந்தால் அடையாள அட்டை 

இருசக்கர, நான்கு சக்கர வாகன ஓட்டுநர் உரிமம் 

 

விண்ணப்பதாரர் தகுதிகள்:-

1. ஒரு வருவய் கிராமத்திற்கு ஒரு விண்ணப்பம் மட்டுமே அளிக்க வேண்டும். 

2.சம்பந்தப்பட்ட வட்டத்தை சேர்ந்தவர்கள் மட்டுமே விண்ணப்பம் செய்ய வேண்டும். 

3.சம்பந்தப்பட்ட வட்டத்தை தவிர இதர வட்டங்களை சேர்ந்தவர்கள், இதர மாவட்டங்களை சேர்ந்தவர்கள் விண்ணப்பம் ஏற்றுக்கொள்ளப்பட மாட்டாது. 

4.குறைந்தபட்சம் 5ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.(01.07.2022 அன்று). 

5. 1.07.2022 அன்று 21 வயது பூர்த்தி அடைந்திருக்க வேண்டும். 

6. பொதுப்பிரிவினருக்கு அதிகபட்ச வயது 32, இதர வகுப்பினருக்கு அதிகபட்ச வயது 37. (மாற்றுத்திறனாளி, ஆதரவற்ற விதவை மற்றும் முன்னாள் ராணுவத்தினர் ஆகியோருக்கு தொடர்புடைய அரசு ஆணைகளின்படி வயது தளர்வுகள் பின்பற்றப்படும்) 

7. தமிழ் மற்றும் ஆங்கிலம் எழுத / படிக்க தெரிந்திருக்க வேண்டும்.

8.சைக்கிள் ஓட்ட தெரிந்திருக்க வேண்டும். 

9.எந்தவித குற்ற வழக்கிலும் ஈடுபடாதவராக இருக்க வேண்டும். 

10. விண்ணப்பதாரரின் கணவரோ / மனைவியோ உயிருடன் இருக்கும்போது வேறு திருமணம் செய்தவராக இருக்கக்கூடாது. 

11. விண்ணப்பத்துடன் அனைத்து சான்றுகளின் சான்றொப்பமிட்ட நகல்கள் இணைக்கப்பட வேண்டும். 

12. விண்ணப்பதாரர் தமது விண்ணப்பத்திற்காக எவ்வித சிபாரிசும் நாடக்கூடாது. எவ்வகையிலாவது சிபாரிசு செய்வது தெரியவரும் பட்சத்தில் சம்பந்தப்பட்ட விண்ணப்பம் நிராகரிக்கப்படும்.


விண்ணப்பிக்க கடைசி நாள்:-

07.11.2022


மேலும் விவரங்களுக்கு:-

https://agaram.tn.gov.in/onlineforms/formpage_open.php?id=43-171

https://www.cra.tn.gov.in/tamilversion/index_t.php#

கிராம உதவியாளர் பணிக்கு மொபைல் மூலம் விண்ணப்பிப்பது எப்படி!! ஸ்டெப் பை ஸ்டெப் முழு விவரம்

https://www.adminmedia.in/2022/10/blog-post_71.html 


jobs in tamilnadu government

tn govt jobs

tamilnadu government jobs

tamilnadu govt jobs

tamilan job

government jobs tn

tn jobs

tamilnadu government jobs 

tamilnadu govt jobs 

government jobs in tennessee

jobs for tn

government jobs tennessee

tn govt jobs 2022

direct interview government jobs in tamilnadu 2022

tamilnadu govt jobs

tn govt jobs

tamilnadu government jobs

tamilan job

tamilnadu government jobs 2020

tamilnadu govt jobs 

government jobs tn

tn government jobs

tn jobs

government jobs in tennessee

tn govt jobs 2020

tamil nadu5

chennai corporation

tn govt jobs

tamil nadu cm

tamil nadu chief minister

tamilnadu government jobs

chief minister of tamilnadu

tamilnadu govt jobs

tamilan job

edappadi k palaniswami

www tn gov in

tamil nadu government

chennai state

government jobs tn

tn jobs

tamilnadu government jobs 

tamilnadu govt jobs 2020

government jobs in tennessee

jobs for tn

government jobs tennessee

government of tamil nadu8

tamilnadu cm

government orders

minister of tamilnadu

ministers of tamilnadu

tamil nadu minister

tamil nadu ministers

tn govt

tamil nadu state

tamil nadu city

tamil nadu states

gov of tn

tn gov

nadu

chennai tamil nadu

tamil nadu chennai

tamil nadu government orders

government order tamilnadu

tn government

indian tamil nadu

tamilnadu logo

tamilnadu tamilnadu

tn gov in gos

tn gov in go

tn gos

government gos

tamil nadu bjp leaders

political parties in tamilnadu

tamil nadu political parties

tamil nadu ruling party1.

tamil nadu cm party

tamil nadu government party

aiadmk leaders

tamil nadu government website list

ruling party in tamilnadu

next cm of tamilnadu

tamilnadu government jobs 10th pass

10th pass govt job tamil nadu

10th pass govt job

10th pass jobs

job for 10th pass

jobs for 10th pass

10th pass sarkari job

job sarkari 10th pass

sarkari job 10th pass

sarkari job for 10th pass

10th pass job sarkari1

10th pass government job

government jobs for 10th pass

12th pass govt job

12 pass job

12th pass job

12th pass jobs

job for 12th pass

jobs for 12th pass

jobs on 12th pass

10th pass govt job

sarkari job for 12th pass

sarkari result for girl

govt jobs for 12th pass

12th pass govt jobs

12th pass govt job for female in hindi

Jobs inChengalpattu, 

Jobs in Chennai, 

Jobs in Coimbatore, 

Jobs in Cuddalore, 

Jobs in Dharmapuri, 

Jobs in Dindigul, 

Jobs in Erode, 

Jobs in Kallakurichi, 

Jobs in Kanchipuram, 

Jobs in Kanyakumari, 

Jobs in Karur, 

Jobs in Krishnagiri, 

Jobs in Madurai, 

Jobs in Mayiladuthurai, 

Jobs in Nagapattinam, 

Jobs in Namakkal, 

Jobs in Nilgiris, 

Jobs in Perambalur, 

Jobs in Pudukottai, 

Jobs in Ramanathapuram, 

Jobs in Ranipet, 

Jobs in Salem, 

Jobs in Sivagangai, 

Jobs in Tenkasi, 

Jobs in Thanjavur, 

Jobs in Theni, 

Jobs in Thoothukudi, 

Jobs in Tirunelveli, 

Jobs in Tirupattur, 

Jobs in Tiruppur, 

Jobs in Tiruvallur, 

Jobs in Tiruvannamalai,

Jobs in Tiruvarur, J

obs in Trichy, 

Jobs in Vellore, 

Jobs in Vilupuram, 

Jobs in Virudhunagar,

Ariyalur www.drbariyalur.net

Chengalpet www.drbcgl.in

Chennai www.drbchn.in

Coimbatore www.drbcbe.in

Cuddalore www.drbcud.in

Dharmapuri www.drbdharmapuri.net

Dindigul www.drbdindigul.net

Erode www.drberd.in

Kallakkurichi www.drbkak.in

Kancheepuram www.drbkpm.in

Kanniyakumari www.drbkka.in

Karur www.drbkarur.net

Krishnagiri www.drbkrishnagiri.net

Madurai www.drbmadurai.net

Mayiladuthurai www.drbmyt.in

Nagappattinam www.drbngt.in

Namakkal www.drbnamakkal.net

Nilgiris www.drbngl.in

Perambalur www.drbpblr.net 

Pudukkottai www.drbpdk.in

Ramanathapuram www.drbramnad.net

Ranipet www.drbrpt.inSalem www.drbslm.in

Sivagangai www.drbsvg.net

Tenkasi www.drbtsi.in

Thanjavur www.drbtnj.in

Theni www.drbtheni.net

Thiruvarur www.drbtvr.in

Thoothukudi www.drbtut.in

Tirunelveli www.drbtny.in

Tirupathur www.drbtpt.in

Tiruppur www.drbtiruppur.net

Tiruvallur www.drbtvl.in

Tiruvannamalai www.drbtvmalai.net

Trichy www.drbtry.in

Vellore www.drbvellore.net

Villuppuram www.drbvpm.in

 Virudhunagar www.vnrdrb.net 

Tags: வேலைவாய்ப்பு

Give Us Your Feedback