Breaking News

BIG BREAKING NEWS: பான் எண்ணுடன் ஆதார் எண்ணை இணைப்பதற்கான கால அவகாசம் செப்டம்பர் 30 வரை நீட்டிப்பு

அட்மின் மீடியா
0

 BIG BREAKING NEWS: பான் எண்ணுடன் ஆதார் எண்ணை இணைப்பதற்கான கால அவகாசம் செப்டம்பர்  30 வரை நீட்டிப்பு

ஆதார் கார்டுடன் பான் கார்டை இணைப்பதற்கான கால அவகாசம் ஜூன் 30 ம்தேதி  வரை நீட்டிக்கப்பட்டுள்ளதாக வருமானத்துறை தெரிவித்துள்ளது.



பான்-ஆதார் இணைப்பிற்கு 3 மாத கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது. ஜூன் 30 முதல், ஆதார் உடன் பான் இணைக்க கடைசி தேதி செப்டம்பர் 30 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

தற்போது வருமான வரித்துறை அறிக்கையை தாக்கல் செய்யும் நபர்கள் பான் கார்டை ஆதாருடன் இணைப்பது கட்டாயமாக்கப்பட்டது. 
 
 
 
 
மேலும் படிக்க:

Tags: தமிழக செய்திகள்

Give Us Your Feedback