Breaking News

4 மணி நேரத்தில் பான் கார்டு பெறலாம்

அட்மின் மீடியா
0

இனி விண்ணப்பித்த 4 மணி நேரத்தில் பான் கார்டு பெறலாம் என மத்திய அரசு அறிவிப்பு

 

விண்ணப்பித்த 4 மணி நேரத்தில் பான் கார்டு பெறும் வசதி இந்த ஆண்டு முதல் துவங்கப்பட உள்ளது. தொழில் துவங்குவோருக்கும், வருமான வரி செலுத்துவோருக்கும் ஏதுவாக வரி செலுத்தும் முறைகள் எளிமையாக்கப்பட உள்ளன. இன்று டிச 5 முதல் அமலுக்கு வருகின்றன.


ஆன் லைனில் பான் கார்டு விண்ணப்பிப்பது எப்படி என்பதை கீழ் உள்ல லிங்க் கிளிக் செய்து தெரிந்து கொள்ளுங்கள்




மேலும் அட்மின்மீடியா செய்திகளை உங்கள் வாட்ஸப் குருப்பில் நீங்கள் பெற கீழ் கண்ட லின்ங் மூலம் வாட்ஸப் குருப்பில் இனைந்து கொள்ளுங்கள்



 

Share this article :



Give Us Your Feedback