Breaking News

சென்னை மாநகராட்சியில் பிறப்பு சான்றிதழ் டவுன்லோடு செய்வது எப்படி?

அட்மின் மீடியா
1
சென்னை மாநகராட்சியில் பிறந்தவர்களுக்கான பிறப்பு சான்றிதழ் டவுன்லோடு செய்வது எப்படி?

 

  • அடுத்து அதில் VERIFICATION PRINTING OF BIRTH CERTIFICATE என்று முதலில் இருக்கும் லின்ங்கை கிளிக் செய்யுங்கள்

  • அடுத்து அதில் ஆண், அல்லது பெண், பிறந்த தேதி, மாதம், வருடம், மற்றும் பிறந்த மருத்துவமனை ஆகியன் சரியாக பூர்த்தி செய்து கீழ் உள்ள கேப்சாவையும் பதிவு செய்து சப்மிட் கொடுங்கள் அவ்வளவுதான்

  • அடுத்து வரும் பட்டியலில் உங்கள் குழந்தையின் பெயர் பார்த்து தேடி பிரிண்ட் கொடுங்கள் உங்கள் பிறப்பு சான்றிதழ் ரெடி
  •  
 
சென்னை தவிர மற்ற ஊர்களில் பிறந்த குழந்தைகளின் பிறப்பு சான்றிதழ் டவுன்லோடு செய்ய
 
 
 
 
சென்னை தவிர மற்ற ஊர்களில் இறந்த குழந்தைகளின் இறப்பு சான்றிதழ் டவுன்லோடு செய்ய
 
 

 
இறப்பு சான்றிதழ் டவுன்லோடு செய்வது எப்படி என்று தெரிந்து கொள்ள

 https://www.adminmedia.in/2020/09/blog-post_77.html

Tags: தமிழக செய்திகள்

Give Us Your Feedback

1 Comments

  1. ஜி கருர் மாவட்டதின் link இருந்தா அனுப்புங்க

    ReplyDelete