பிறப்பு சான்றிதழ் டவுன்லோடு செய்வது எப்படி? how to download birth certificate online
அட்மின் மீடியா
0
தமிழகம் முழுவதும் 2018 ம் ஆண்டுக்கு பிறகு பிறந்தவர்களுக்கான பிறப்பு சான்றிதழ் டவுன்லோடு செய்வது எப்படி?
- நீங்கள் முதலில் http://gccapp.chennaicorporation.gov.in/birth_death_tn/PubBirthCertReport.jsp அதிகார பூர்வ லிங்க்கை கிளிக் செய்யுங்கள்
- அடுத்து அதில் ஆண், அல்லது பெண், பிறந்த தேதி, மாதம், வருடம், மற்றும் பிறந்த மருத்துவமனை ஆகியன் சரியாக பூர்த்தி செய்து உங்கள் மொபைல் எண்ணை பதிவிடுங்கள்
- அடுத்து மொபைல் போனுக்கு வரும் ஓடிபியை பதிவு செய்து கீழ் உள்ள கேப்சாவையும் பதிவு செய்து சப்மிட் கொடுங்கள் அவ்வளவுதான்
- அடுத்து வரும் பட்டியலில் உங்கள் குழந்தையின் பெயர் பார்த்து தேடி பிரிண்ட் கொடுங்கள் உங்கள் பிறப்பு சான்றிதழ் ரெடி
சென்னையில் பிறந்தவர்களுக்கான பிறப்பு சான்றிதழ் டவுன்லோடு செய்வது எப்படி என்று தெரிந்து கொள்ள
https://www.adminmedia.in/2020/09/blog-post_38.html
சென்னையில் இறந்தவர்களுக்கான இறப்பு சான்றிதழ் டவுன்லோடு செய்வது எப்படி என்று தெரிந்து கொள்ள
https://www.adminmedia.in/2020/09/blog-post_77.html
https://www.adminmedia.in/2020/09/blog-post_77.html
Tags: முக்கிய செய்தி