Breaking News

சென்னை மாநகராட்சி இறப்பு சான்றிதழ் டவுன்லோடு செய்வது எப்படி?

அட்மின் மீடியா
0
சென்னை மாநகராட்சியில் இறந்தவர்களுக்கான இறப்பு சான்றிதழ் டவுன்லோடு செய்வது எப்படி?

 
  • அடுத்து அதில் VERIFICATION PRINTING OF DEATH CERTIFICATE என்று முதலில் இருக்கும் லின்ங்கை கிளிக் செய்யுங்கள்
  • அடுத்து அதில் ஆண், அல்லது பெண், இறந்த் தேதி, மாதம், வருடம், மற்றும் இறந்த மருத்துவமனை ஆகியன சரியாக பூர்த்தி செய்து கீழ் உள்ள கேப்சாவையும் பதிவு செய்து சப்மிட் கொடுங்கள் அவ்வளவுதான்
  • அடுத்து வரும் பட்டியலில் இறந்தவரின்  பெயர் பார்த்து தேடி பிரிண்ட் கொடுங்கள் உங்கள் இறப்பு சான்றிதழ் ரெடி

பிறப்பு சான்றிதழ் டவுன்லோடு செய்வது எப்படி?


https://www.adminmedia.in/2020/09/blog-post_38.html

Tags: தமிழக செய்திகள்

Give Us Your Feedback