Breaking News

வெங்காய ஏற்றுமதிக்கு மத்திய அரசு தடை

அட்மின் மீடியா
1
இந்தியாவில் உற்பத்தி செய்யப்படும் வெங்காயம் பல நாடுகளுக்கு அதிக அளவில் ஏற்றுமதி செய்யப்படுகிறது. 



வடமாநிலங்களில் அண்மையில் ஏற்பட்ட மழை வெள்ளத்தால் ஏராளமான ஏக்கரில் பயிரிடப்பட்டிருந்த வெங்காயத்தின் விளைச்சல் பாதிக்கப்பட்டதாக கூறப்படுகிறது. 

அதனால், உள்நாட்டில் பற்றாக்குறை ஏற்பட்டு வெங்காயம் விலை அதிகரித்துள்ளது இதனால், விலை உயர்வை கட்டுப்படுத்தும் விதமாக, அனைத்து வகையான வெங்காயம் ஏற்றுமதிக்கும் மத்திய அரசு தடை விதித்து உத்தரவிட்டுள்ளது.


Tags: தமிழக செய்திகள்

Give Us Your Feedback

1 Comments

  1. முதலில் வெங்காயம் விலை ரூபாய்100முதல் 150வரைவிக்கும் போது பெரிதும் அக்கறை காட்டாத அரசு இந்து ரூபாய்20முதல் 30 வரை விக்கும் போது அக்கறை காட்டுவது எங்கயோ இடிக்கிறதே??

    ReplyDelete