Breaking News

துபாய் நாட்டுமக்களுக்கு கொரானா சிகிச்சை அளிக்க இந்தியாவில் இருந்து புறபட்ட மருத்துவ குழு

அட்மின் மீடியா
1
கொனாவிற்கான போராட்டத்தில் ஐக்கிய அரபு அமீரகத்துடன் ஒன்றிணைந்து பணியாற்ற இந்தியாவிற்கான ஐக்கிய அரபு அமீரகத்தின் தூதர் வேண்டுகோள் விடுத்ததை முதற் கட்டமாக மருத்துவ நிபுணர்கள், மருத்துவர்கள், செவிலியர்கள் உள்ளிட்ட 88 நபர்கள் அடங்கிய மருத்துவ குழு  நேற்று இரவு 8.30 மணிக்கு பெங்களூரில் இருந்து புறப்பட்டு துபாய் சென்றடைந்து உள்ளது 



மருத்துவ சேவையில் பணியாற்றி வரும் ஆஸ்டர் டி.எம். ஹெல்த்கேர்  நிறுவனத்தின் மகாராஷ்டிரா, கர்நாடகா மற்றும் கேரளா மருத்துவமனைகளில் பணிபுரிந்தவர்களிலிலிருந்து தேர்வு செய்யப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. 





ஐக்கிய அரபு எமிரேட்ஸில் இந்தியாவின் தூதர் பவன் கபூர் கூறுகையில், "இந்த தொற்றுநோயைக் கையாள்வதில், இரு நாடுகளுக்கு இடையே ஒருமித்த, உறுதியான ஒத்துழைப்புக்கு வழிவகுப்பதை காட்டுகின்றன. மேலும் இது எங்கள் நீண்டகால நட்பை மேலும் பலப்படுத்தும். என்றார்

Tags: வெளிநாட்டு செய்திகள்

Give Us Your Feedback

1 Comments

  1. இந்திய மக்களுக்கு சிகிச்சை அளிக்க முடியாமல் கொரோனாவோடு வாழ பழகிக்கனும் என்று அறிவித்து விட்டு துபாய்க்கு மருத்துவ குழு அனுப்பி என்ன சாதிக்க போறார்கள்

    ReplyDelete