Breaking News

தமிழ்நாடு அரசு Data Entry Operator வேலைவாய்ப்பு யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம்

அட்மின் மீடியா
0

தமிழ்நாடு அரசு Data Entry Operator வேலைவாய்ப்பு யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம்


அரசு தஞ்சாவூர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் காலியாக உள்ள Data Entry Operator பணியிடங்களை நிரப்ப தகுதியான நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

பணி:-

Data Entry Operator

கல்வி தகுதி: 

Intermediate or 12th pass from Recognized board 

A speed test of not less than 15000 key depressions per hour through speed test on computer 

Working Experience in Medical field

வயது வரம்பு: 18 முதல் 25 வயது வரை

விண்ணப்பிக்க கடைசி தேதி: 26.02.2026

விண்ணப்பம் அனுப்ப வேண்டிய முகவரி: 

முதல்வர், தஞ்சாவூர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனை, தஞ்சாவூர்.

மேலும் விவரங்களுக்கு இங்கு கிளிக் செய்யவும்:-

https://cdn.s3waas.gov.in/s3b7b16ecf8ca53723593894116071700c/uploads/2026/02/17707230516546.pdf

Tags: வேலைவாய்ப்பு

Give Us Your Feedback