Breaking News

டிகிரி படித்த பெண்களுக்கு ஊராட்சி துறையில் வட்டார ஒங்கிணைப்பாளர் வேலை தமிழக அரசு வேலைக்கு உடனே விண்ணப்பியுங்கள்

அட்மின் மீடியா
0

தமிழ்நாடு மாநில ஊரக மற்றும் நகர்புற வாழ்வாதார இயக்கம் சார்ப்பில் தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் உள்ள வட்டார ஒங்கிணைப்பாளர் பதவிக்கு ஆட்கள் தெரிவு செய்யப்படுகிறார்கள். அந்தந்த மாவட்ட வாரியாக அறிவிப்பு வெளியிடப்படுகிறது.




தமிழகத்தில் காலியாக உள்ள வட்டார ஒருங்கிணைப்பாளர் பணியிடங்கள் நிரப்பப்படுகிறது. இந்த பணிக்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

பணி:-

Block Mission Manager (வட்டார இயக்க மேலாளர்)

Block Coordinator (வட்டார ஒருங்கிணைப்பாளர்)

வயது வரம்பு:-

வட்டார ஒருங்கிணைப்பாளர் பணிக்கு 18 வயது முதல் 30 வயதுக்குள் இருக்க வேண்டும். இப்பணியிடங்களுக்கு பெண்களும் விண்ணப்பிக்கலாம். 

கல்வித்தகுதி:-

மேலும், அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகததில் ஏதேனும் ஒரு டிகிரி முடித்திருக்க வேண்டும். மேலும், MS Office சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும். கனினி மென்பொருள் சார்ந்த கல்வி தகுதி பெற்றவருககு முன்னுரிமை வழங்கப்படும். இருசக்கர வாகனம் உரிமம் பெற்றிருக்க வேண்டும். விண்ணப்பதாரர்கள் அந்தந்த மாவட்டத்தில் வசிப்பவராக இருக்க வேண்டும். விண்ணப்பதாரர்கள் சுய உதவிக் குழு அல்லது ஊராட்சி அளவிலான கூட்டமைப்பில் குறைந்தது 5 வருடம் அனுபவம் பெற்றிருக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 

விண்ணப்பிப்பது எப்படி:-

வட்டார ஒருங்கிணைப்பாளர் பணிக்கு விண்ணப்பிக்க விரும்புபவர்கள் கீழ் உள்ள மாவட்ட இணையதளத்திற்கு சென்று, அதில் இருக்கும் விண்ணப்ப படிவத்தை பதிவிறக்கம் செய்து விண்ணப்பிக்க வேண்டும். 

கல்வித்தகுதி, இருப்பிடம், சாதிச்சான்று, நன்னடத்தை சான்று, கணினி பயிற்சி பெற்றத்தற்கான சான்று மற்றும் முன்னுரிமை சான்று ஆகியவைகளுக்கு ஆதாரத்தை கட்டாயம் சமர்ப்பிக்க வேண்டும். 

விண்ணப்ப படிவத்தை உரிய சான்றிதழ் நகலுடன் இணை திட்ட இயக்குநர், மாவட்ட இயக்க மேலாண்மை அலகில் வேலை நாட்களில் காலை 10 மணி முதல் மாலை 5.45 வரை நேரிலோ அல்லது அல்லது அந்தந்த மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு விண்ணப்பத்தை தபால் மூலம் அனுப்பி வைக்க வேண்டும். 

விண்ணப்பிக்க கடைசி நாள்:-

16.02.2026 மாலை 5.45 மணிக்குள் அனுப்ப வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 

தூத்துக்குடி மாவட்டம் விண்ணப்பிக்க இங்கு கிளிக் செய்யவும்

https://thoothukudi.nic.in/notice_category/recruitment/

விருதுநகர் மாவட்டம் விண்ணப்பிக்க இங்கு கிளிக் செய்யவும்

https://virudhunagar.nic.in/notice_category/recruitment/

மதுரை மாவட்டம் விண்ணப்பிக்க இங்கு கிளிக் செய்யவும்

https://madurai.nic.in/notice_category/recruitment/

திருச்சி மாவட்டம் விண்ணப்பிக்க இங்கு கிளிக் செய்யவும்

https://tiruchirappalli.nic.in/notice_category/recruitment/

சேலம் மாவட்டம் விண்ணப்பிக்க இங்கு கிளிக் செய்யவும்

https://salem.nic.in/notice_category/recruitment/

திருப்பூர் மாவட்டம் விண்ணப்பிக்க இங்கு கிளிக் செய்யவும்

https://tiruppur.nic.in/notice_category/recruitment/

திருச்சி மாவட்டம் விண்ணப்பிக்க இங்கு கிளிக் செய்யவும் 

https://tiruchirappalli.nic.in/notice_category/recruitment/

கரூர் மாவட்டம் விண்ணப்பிக்க இங்கு கிளிக் செய்யவும்

https://karur.nic.in/notice_category/recruitment/

கோவை மாவட்டம் விண்ணப்பிக்க இங்கு கிளிக் செய்யவும்

https://coimbatore.nic.in/notice_category/recruitment/

திண்டுக்கல் மாவட்டம் விண்ணப்பிக்க இங்கு கிளிக் செய்யவும்

https://dindigul.nic.in/notice_category/recruitment/

Tags: வேலைவாய்ப்பு

Give Us Your Feedback