10 ம் வகுப்பு 12ம் வகுப்பு பொதுத்தேர்வு அட்டவணை வெளியீடு முழு விவரம் Tamil Nadu Public Exam Time Table 2026
மார்ச் 2ம் தேதி முதல் 26ம் தேதி வரை 12ம்வகுப்பு பொதுத்தேர்வு : அமைச்சர் அன்பில் மகேஷ்..!
தமிழகத்தில் 2026-ஆம் ஆண்டுக்கான
12-ஆம் வகுப்பு பொதுத்தேர்வுகள் மார்ச் 2-ஆம் தேதி தொடங்கி மார்ச் 26-ஆம் தேதி வரை நடைபெறவுள்ளது.
அதேபோல், 10-ஆம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத்தேர்வு மார்ச் 11-ஆம் தேதி தொடங்கி ஏப்ரல் 4-ஆம் தேதி வரை நடைபெறவுள்ளது.
12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு
மார்ச் 2ம் தேதி தமிழ்,
மார்ச் 5 -ஆங்கிலம்,
மார்ச் 9- வேதியியல், கணக்கியல், புவியியல்,
மார்ச் 13 -இயற்பியல், பொருளாதாரம்,
மார்ச் 17 -கணிதம், விலங்கியல், வணிகம்
மார்ச் 23- உயிரியல், தாவரவியல், வரலாறு, வணிக கணிதம், புள்ளி விவரங்கள்,
மார்ச் 26 -கணினி அறிவியல், கணினி பயன்பாடு, உயிரி வேதியல் ஆகியவை நடைபெறும்.
தேர்வு முடிவுகள் மே 8ஆம் தேதி வெளியாகும்.
10 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு
மார்ச் 11 தமிழ்,
மார்ச் 16 ஆங்கிலம்,
மார்ச் 25 கணிதம்,
மார்ச் 30 அறிவியல்,
ஏப்ரல் 2 சமூக அறிவியல்,
ஏப்ரல் 6 விருப்ப மொழித் தேர்வு நடைபெறும் என அறிவிக்கப்பட்ட்டுள்ளது.
தமிழ்நாட்டில் நடப்பு கல்வியாண்டில் மார்ச் மற்றும் ஏப்ரல் மாதம் நடைபெறவுள்ள 10, 12ம் வகுப்பு பொதுத் தேர்வுகளுக்கான தேர்வுக்கால அட்டவணையை பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி இன்று வெளியிட்டுள்ளார்.Tamil Nadu Public Exam Time Table 2026
பிளஸ் 2 பொதுத்தேர்வுகள் மார்ச் 2 இல் தொடங்கி மார்ச் 26 வரை நடைபெறும்; பொதுத்தேர்வு முடிவுகள் மே 8 ஆம் தேதி வெளியாகும்
10ஆம் வகுப்பு பொதுத்தேர்வுகள் மார்ச் 11 முதல் ஏப்ரல் 6 வரை நடைபெறும்; 10ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள் மே 5ஆம் தேதி வெளியாகும் என கல்வி அமைச்சர் அன்பில் மகேஸ் அறிவிப்பு
10 ம் வகுப்பு அட்டவணை:-
தமிழ்நாட்டில் மார்ச் 11 முதல் ஏப்ரல் 6 வரை 10ம் வகுப்பு பொதுத்தேர்வு நடைபெறும் என அறிவிப்பு
DIRECTORATE OF GOVERNMENT EXAMINATIONS, CHENNAI – 600 006 SSLC EXAMINATION - MARCH/APRIL-2026 PUBLIC EXΑΜΙΝΑΤΙΟN TIME TABLE
Examinations Commence at 10.00 a.m. Ends at 01.15 p.m
11.03.2026 WEDNESDAY தமிழ் மற்றும் இதர மொழிப்பாடங்கள்
16.03.2026 MONDAY ENGLISH
25.03.2026 WEDNESDAY MATHEMATICS
30.03.2026 MONDAY SCIENCE
02.04.2026 THURSDAY SOCIAL SCIENCE
06.04.2026 MONDAY OPTIONAL LANGUAGE
12ம் வகுப்பு அட்டவணை:-
தமிழ்நாட்டில் மார்ச் 2 முதல் மார்ச் 26 வரை +2 பொதுத்தேர்வு நடைபெறும் என அறிவிப்பு
DIRECTORATE OF GOVERNMENT EXAMINATIONS, CHENNAI - 600 006 HIGHER SECONDARY SECOND YEAR (+2) PUBLIC EXAMINATION - MARCH-2026
TIME TABLE Examinations Commence at 10.00 a.m. Ends at 01.15 p.m
02.03.2026 MONDAY
தமிழ் மற்றும் இதர மொழிப்பாடங்கள்
05.03.2026 THURSDAY
ENGLISH
09.03.2026 MONDAY
CHEMISTRY ACCOUNTANCY GEOGRAPHY
13.03.2026 FRIDAY
PHYSICS ECONOMICS EMPLOYABILITY SKILLS
MATHEMATICS
17.03.2026 TUESDAY
ZOOLOGY COMMERCE MICRO BIOLOGY NUTRITION AND DIETETICS TEXTILE & DRESS DESIGNING FOOD SERVICE MANAGEMENT AGRICULTURAL SCIENCE NURSING (General)
23.03.2026 MONDAY
BIOLOGY BOTANY HISTORY BUSINESS MATHEMATICS AND STATISTICS BASIC ELECTRONICS ENGINEERING BASIC CIVIL ENGINEERING BASIC AUTOMOBILE ENGINEERING BASIC MECHANICAL ENGINEERING TEXTILE TECHNOLOGY OFFICE MANAGEMENT AND SECRETARYSHIP
26.03.2026 THURSDAY
COMMUNICATIVE ENGLISH ETHICS AND INDIAN CULTURE COMPUTER SCIENCE COMPUTER APPLICATIONS BIO-CHEMISTRY ADVANCED LANGUAGE(TAMIL) HOME SCIENCE POLITICAL SCIENCE STATISTICS NURSING (VOCATIONAL) BASIC ELECTRICAL ENGINEERING
Tags: கல்வி செய்திகள் தமிழக செய்திகள்

