10ம் வகுப்பு தேர்வுக்கு தடைவிதிக்க முடியாது :சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு
அட்மின் மீடியா
0
தமிழகத்தில் 10ம் வகுப்பு தேர்வுக்கு தடைவிதிக்க முடியாது சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு
தமிழகத்தில் கொரோனா தாக்கம் குறைந்த பிறகு 10ம் வகுப்பு தேர்வுகளை நடத்த வேண்டும் என உயர்நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு தொடரப்பட்டது.
மேலும் படிக்க: BREAKING: ஜூன் 1ம் தேதி முதல் 10ம் வகுப்பு பொது தேர்வு -அமைச்சர் செங்கோட்டையன் அறிவிப்பு
அந்த வழக்கை இன்று விசாரித்த உயர்நீதிமன்றம் 10ம் வகுப்பு பொது தேர்வை நடத்த தடை விதிக்க முடியாது என்று உத்தரவிட்டுள்ளது
Tags: தமிழக செய்திகள் முக்கிய அறிவிப்பு