Breaking News

BREAKING: ஜூன் 1ம் தேதி முதல் 10ம் வகுப்பு பொது தேர்வு -அமைச்சர் செங்கோட்டையன் அறிவிப்பு

அட்மின் மீடியா
0

தமிழகத்தில் ஜூன் 1-ஆம் தேதி முதல் 10 ஆம் வகுப்பு பொது தேர்வு என்று அமைச்சர் செங்கோட்டையன் அறிவித்துள்ளார். ஜூன் 1ம் தேதி முதல் 12ம் தேதி வரை பொது தேர்வு நடைபெறும் என்று தெரிவித்துள்ளார்.




10-ஆம் வகுப்பு பொதுத்தேர்வு அட்டவணை :

ஜூன் 1- மொழிப்பாடம்

ஜூன் 3- ஆங்கிலம்

ஜூன் 5- கணிதம்

ஜூன் 6- விருப்ப மொழிப்பாடம்

ஜூன் 8- அறிவியல்

ஜூன் 10- சமூக அறிவியல்

ஜூன் 12- தொழிற்பிரிவு தேர்வு

Tags: முக்கிய அறிவிப்பு

Give Us Your Feedback