சென்னையில் இருந்து வெளிமாவட்டத்திற்க்கு செல்ல ஆன்லைனில் விண்ணப்பிப்பது எப்படி
அட்மின் மீடியா
6
திருமணம், மருத்துவம், இறப்பு போன்றவைக்கு சென்னையில் உள்ள்வர்கள் ஆன்லைனில் இ -பாஸ் அப்ளை செய்வது எப்படி
அவசர பணிக்காக சென்னையில் இருந்து வெளி மாவட்டத்திற்க்கு நீங்கள் செல்ல இ பாஸ் ஆன்லைனில் பெறுவது
எப்படிநீங்கள் http://covid19.chennaicorporation.gov.in/c19/travel_pass/travel_reg.jsp என்ற இணைப்பிற்கு செல்லுங்கள்
அதில் உங்கள் மின்நுழைவுச் சீட்டிற்கான ( e - Pass ) விண்ணப்ப படிவம் தோன்றும் அந்த விண்ணப்ப படிவத்தினை பூர்த்தி செய்யவும் பூர்த்தி செய்த விண்ணப்ப படிவத்தினை சமர்ப்பிக்கவும்.
மேலும் படிக்க: வெளிநாட்டில் உள்ள இந்தியர்கள் தமிழர்கள் தமிழ்நாட்டிற்க்கு உடனே விண்ண்ப்பியுங்கள் : தமிழக அரசு அறிவிப்பு
அந்த நுழைவு சீட்டினை கொண்டு நீங்கள் வெளி மாவட்டத்திற்க்கு உங்கள் அவசர பயணத்தை தொடராலாம்
அந்த நுழைவு சீட்டினை கொண்டு நீங்கள் வெளி மாவட்டத்திற்க்கு உங்கள் அவசர பயணத்தை தொடராலாம்
Registration allowed only from 8 AM to 11 AM and 3 PM to 5 PM
Tags: முக்கிய அறிவிப்பு

Stil i can apply this form? how can i apply this plz help i want to travel emergency to near marakanam kooniMedu
பதிலளிநீக்குLocal Chennai emergency hospital epass available or not
பதிலளிநீக்குGoing to global hospital
நீக்குIthula reason document kekuthu ena kodukanum
பதிலளிநீக்குஇராமநாதபுரம்???
பதிலளிநீக்குI am going to thirunelveli sir how to apply
பதிலளிநீக்கு