தப்லீக் ஹீரோக்கள் : டிவிட்டரில் டிரண்ட் ஆகும் தப்லீக் ஹீரோக்கள் :பிளாஸ்மா தானம் எதிரொலியால் டிவிட்டரில் டிரண்ட் ஆகும் தப்லீக் ஹீரோக்கள்
அட்மின் மீடியா
0
கொரோனா பாதித்தவர்களுக்கு தங்களது பிளாஸ்மாவை தானமாக கொடுக்க முன்வந்த நிலையில் தப்லீக் ஜமாத்தினர் சமூக வலைதளங்களில் ஹீரோக்களாக ட்ரெண்ட் ஆகி வருகின்றனர். #TablighiHeroes
நாடு முழுவதும் அரசின் பரிந்துரைப்படி டெல்லி கூட்டத்தில் கலந்து கொண்டவர்கள் அனைவரும் தாமாகவே முன்வந்து கொரோனா பரிசோதனை மேற்கொண்டனர்.இவர்களில் கொரோனா பாதிக்கப்பட்ட தப்லீக் ஜமாத்தினருக்கு எந்தவித கொரோனா அறிகுறியும் இல்லாமல் உள்ளது மருத்துவ துறையில் உள்ளவர்களுக்கு பெரிய ஆச்சர்யத்தை ஏற்படுத்தியது.
மேலும் பார்க்க; கொரானாவை தடுக்க எங்கள் இரத்தத்தை தானமாக தருகின்றோம் கொரானாவில் இருந்து மீண்டவர்கள் அறிவிப்பு
இவர்களில் பலர் தற்போது முழு நிவாரணம் பெற்று வீடு திரும்பிக் கொண்டு இருக்கின்றனர். கொரானாவினை தடுக்க இதுவரை மருந்து இல்லாத நிலையில் கொரானா சிகிச்சைக்கு பிளாஸ்மா சிகிச்சை மூலம் நல்ல பலன் கிடைப்பதால் அதற்கு கொரோனா பாதிக்கப்பட்டு நிவாரணம் பெற்றவர்களின் பிளாஸ்மா தேவைப்படுகிறது.
மேலும் படிக்க; இஸ்லாமியர்களே கொரானாவை விரட்டுவோம் வாருங்கள்:ஜமா அத்துல் உலமா சபை வேண்டுகோள்
மேலும் படிக்க; இஸ்லாமியர்களே கொரானாவை விரட்டுவோம் வாருங்கள்:ஜமா அத்துல் உலமா சபை வேண்டுகோள்
நாடு முழுவதும் இதற்கு தப்லீக் ஜமாத்தினர் உதவ முன்வந்துள்ளனர். அவர்களின் பிளாஸ்மாவை தானமாக கொடுக்க முன்வந்துள்ள நிலையில், தப்லீக் ஜமாத்தினர் தற்போது ஹீரோக்களாக பார்க்கப்படுகின்றனர். தமிழகத்திலும் கொரோனா பாதிக்கப்பட்டு நிவாரணம் பெற்றுள்ள முஸ்லிம்கள் தங்களது பிளாஸ்மாவை தானம் செய்ய முன்வந்துள்ளனர்.
மேலும் படிக்க: இந்தியாவில் பிளாஸ்மா சிகிச்சை மூலமாக ஒருவர் குணமடைந்துள்ளார்.
மேலும் படிக்க: இந்தியாவில் பிளாஸ்மா சிகிச்சை மூலமாக ஒருவர் குணமடைந்துள்ளார்.
Another #TabligiHeroes Farooq Basha sab from TN donating blood and plasma to aid Covid19 patients at Sultanpuri quarantine center.— Drunk Journalist (@drunkJournalist) April 26, 2020
You want us to believe these people misbehaved with nurses and spit on doctors? Lolz keep those conspiracy theories with Yourself. pic.twitter.com/nqJIVeZSO1
Tags: மார்க்க செய்தி முக்கிய அறிவிப்பு
