Breaking News

வெளிமாநிலங்களில் உள்ளவர்கள் சொந்த ஊர் திரும்பலாம். மத்திய அரசு அனுமதி

அட்மின் மீடியா
20
கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. ஊரடங்கு காரணமாக பொதுப் போக்குவரத்தும் முடக்கப்பட்டுள்ளதால் வெளிமாவட்டம், வெளிமாநிலத்திற்கு சென்ற தொழிலாளர்கள் வீடு திரும்ப முடியாத நிலை ஏற்பட்டது.





வெளிமாநிலத்தில் உள்ள தொழிலாளர்கள், மாணவர்கள், சுற்றுலா பயணிகள், மற்றும் பலர்  கொரானா ஊரடங்கால் தங்களது சொந்த ஊர்களுக்கு திரும்ப முடியாமால் நாட்டில் பல இடங்களில் தவித்து வருகின்றார்கள் இந்நிலையில் அவர்களை சொந்த மாநிலங்களுக்கு திரும்ப மத்திய அரசு சிறப்பு அனுமதி அளித்துள்ளது.



மாநில அரசுகளுக்குள் ஒருமித்த கருத்து ஏற்பட்டால் தங்கள் மாநிலத்தவர்களை அழைத்து கொள்ளலாம். 


மேலும் அவர்களை அழைத்து வரும் பஸ்களில் சமூக இடைவெளியுடன் வரவேண்டும் மேலும்  முககவசம் அணிந்து இருக்கவேண்டும் 

மேலும் வெளிமாநிலங்களில் இருந்து வருவோரை உள்ளூர் மருத்துவ அதிகாரிகள் கண்காணித்து அவர்களை வீடுகளில் 14 நாட்கள் தனிமைப்படுத்தி வைக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

கொரோன அறிகுறிகள் எதுவும் இல்லாத நபர்கள் மட்டுமே பயணிக்க அனுமதிக்கப்படுவார்கள்

இந்தியாவுக்கு வந்த பிறகு, அவர்களுக்கு மருத்துவ பரிசோதனை நடத்தப்படும்

பயணத்தின் போது, அனைத்து பயணிகளும் சுகாதார அமைச்சகம் மற்றும் சிவில் விமான போக்குவரத்து அமைச்சகம் வழங்கிய சமூக தொலைநிலை மற்றும் சுகாதார நெறிமுறைகளைப் பின்பற்ற வேண்டும்.

ஆரோக்கிய சேது செயலியை கண்டிப்பாக செயற்படுத்த வேண்டும்



Tags: முக்கிய அறிவிப்பு

Give Us Your Feedback

20 Comments

  1. Assalaamualaikum...kindly share the procedure for family to move from tamilnadu to kerala..if they have kerala registered documents like aadhar voter id etc.

    பதிலளிநீக்கு
  2. Assalamualaikum.. .I am in AP piler, with family need to back TN Vellore home town, I am having car shall I came back.

    பதிலளிநீக்கு
  3. I am in Mumbai my native coimbatore government arrange any transportation

    பதிலளிநீக்கு
  4. Mumbai to coimbatore have any transportation please inform me 9320301062

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. Hi bro...Am also in Mumbai ...my native is Pudukkottai...if u know any information regarding this plzz inform me and if I know I will inform you...my whatsapp number is 9500959627

      நீக்கு
  5. Pune to madurai have any transportation please inform 9994416404

    பதிலளிநீக்கு
  6. Enna sir kodumai ithu sontha naattil irunthu konde sontha irukku sella mudiyatha avalam.. sontha naattile shathi pol oru vazkai ... Surat la iruken.. vara mudila.. en sontha uru pallapattikku .. aatiyum athigaaramum gavanika thavarinaal.. naadum nattu makkalum naasamavathu uruthi.. thayavu seithu arasangamum athigaaramum.. makkalai pathukkathu idam peyara muyarchi seiyungal

    பதிலளிநீக்கு
  7. Nan karad satara(dist) i am going to karur tn pallapatti. 3 nos please help me

    பதிலளிநீக்கு
  8. பெயரில்லா1 மே, 2020 அன்று 11:23 AM

    Hello sir...Am also in Muzaffarnagar,UP ...my native is Tamil Nadu, Vellore district, Pernambut ...if u know any information regarding this plzz inform me and if I know I will inform you...my whatsapp number is 951324582, And 6362895745 I'm 2 Person

    பதிலளிநீக்கு
  9. Hi sir...plzzzzz Help me Am also in UP Muzaffarnagar, My Native Tamil nadu, krishnagiri District, Hosur... My mobile Number:9080694585

    பதிலளிநீக்கு
  10. Assalamualaikum hi please help me am also in AP allagadda my native TN karur pallapatti.my cell number 9865963337

    பதிலளிநீக்கு
  11. Assalamualaikum hi please help me am also in AP allagadda my native TN karur pallapatti.my cell number 9865963337

    பதிலளிநீக்கு
  12. Iam thangaraj . My native is palladam, tirupur dist, now i and family in solapur , Maharashtra state,my family comes hear to go temple.due to lockdown we stay Sholapur. How to go my native,pls give me guide line to come tirupur with my family

    பதிலளிநீக்கு