அய்யயோ ! 1000 ரூபாய் நோட்டு வரப்போதா? 2000 ரூபாய் நோட்டு செல்லாதா ? பலரும் ஷேர் செய்யும் செய்தியின் உண்மை என்ன
அட்மின் மீடியா
2
அவசர செய்தி!! ஜனவரி 1ம்தேதி அன்று முதல் ரூ 1000 த்தை மத்திய ரிசர்வ் வங்கி வெளியிடுகிறது. அதை முன்னிட்டு ரூ 2000 த்தை திரும்ப பெற்று கொள்கிறது. தங்கள் வங்கி கணக்கில் ரூபாய் 50000 ம் மட்டுமே 10 தினங்களில் மாற்ற முடியும். ஆகவே தங்களிடம் உள்ள ரூ 2000 நோட்டுகளை இப்போது இருந்தே மாற்றி விடுங்கள் .10 ம்தேதிக்கு பின் மாற்ற இயலாது.
FORWARDED NEWS
V.Senthilkumar
Auditor
Ph 9042444555
Auditor
Ph 9042444555
என்ற ஒரு செய்தியினை பலரும் சமூக வலைதளங்களில் ஷேர் செய்து வருகின்றார்கள்
இந்த செய்தி உண்மையா என அட்மின் மீடியாவிடம் பலரும் கேட்க அட்மின் மீடியா களம் கண்டது
இந்த தகவல் பொய்யானது
யாரும் நம்பவேண்டாம்
யாரும் யாருக்கும் ஷேர் செய்யவேண்டாம்
மத்திய அரசு இது போல் அறிவிக்கவில்லை
இது போல் வதந்தி கடந்த 2 ஆண்டுகளாக வலம் வருகின்றது
மேலும் அந்த 1000 ரூபாய் நோட்டும் போட்டோஷாப் செய்யபட்டது
அந்த 1000 ரூபாய் நோட்டின் மீது ஹிந்தியில் 2000 ரூபாய் என்று பிரிண்ட் செய்யபட்டுள்ளது
மேலும் அந்த 1000 ரூபாய் நோட்டும் போட்டோஷாப் செய்யபட்டது
அந்த 1000 ரூபாய் நோட்டின் மீது ஹிந்தியில் 2000 ரூபாய் என்று பிரிண்ட் செய்யபட்டுள்ளது
எனவே யாரும் நம்பவேண்டும்
அட்மின் மீடியா ஆதாரம்
https://www.zeebiz.com/india/news-beware-these-pictures-of-fake-rs-1000-notes-coins-are-doing-rounds-on-whatsapp-21144
https://www.zeebiz.com/india/news-beware-these-pictures-of-fake-rs-1000-notes-coins-are-doing-rounds-on-whatsapp-21144
Tags: மறுப்பு செய்தி
அவசர செய்தி!! ஜனவரி 1ம்தேதி அன்று முதல் ரூ 1000 த்தை மத்திய ரிசர்வ் வங்கி வெளியிடுகிறது. அதை முன்னிட்டு ரூ 2000 த்தை திரும்ப பெற்று கொள்கிறது. தங்கள் வங்கி கணக்கில் ரூபாய் 50000 ம் மட்டுமே 10 தினங்களில் மாற்ற முடியும். ஆகவே தங்களிடம் உள்ள ரூ 2000 நோட்டுகளை இப்போது இருந்தே மாற்றி விடுங்கள் .10 ம்தேதிக்கு பின் மாற்ற இயலாது. FORWARDED NEWS , V.Sundarrajan Turban - Ph - 9940903490
ReplyDeleteஅவசர செய்தி!! ஜனவரி 1ம்தேதி அன்று முதல் ரூ 1000 த்தை மத்திய ரிசர்வ் வங்கி வெளியிடுகிறது. அதை முன்னிட்டு ரூ 2000 த்தை திரும்ப பெற்று கொள்கிறது. தங்கள் வங்கி கணக்கில் ரூபாய் 50000 ம் மட்டுமே 10 தினங்களில் மாற்ற முடியும். ஆகவே தங்களிடம் உள்ள ரூ 2000 நோட்டுகளை இப்போது இருந்தே மாற்றி விடுங்கள் .10 ம்தேதிக்கு பின் மாற்ற இயலாது. FORWARDED NEWS , V.Sundarrajan Turban - Ph - 9940903490 Pls urgent All Forward and whatapp Screen Short cut send very urgent News Update Important Call To V.Sundararajan Ph - 9940903490
ReplyDelete