டிசம்பர் 24 முதல் ஜனவரி 4 வரை பள்ளிக்கு விடுமுறை. மீண்டும் ஜனவரி 5ஆம் தேதி பள்ளிகள் திறக்கப்படும். விடுமுறை தினங்களில் எந்தவித சிறப்பு வகுப்புகளும் நடத்த கூடாது.- பள்ளிக்கல்வித்துறை அறிவிப்பு
அரசு/ அரசு உதவி பெறும் பள்ளிகள் மற்றும் தனியார் பள்ளிகளுக்கு அரையாண்டு தேர்வு முடிந்த பிறகு 24-12-2025 (புதன் கிழமை) முதல் 4-01-2026 (ஞாயிற்று கிழமை)…